பக்கங்கள்

Saturday, August 25, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-74.

அலைய...அலைய விடும்  படலம்

Image result for கடன் கேட்டுமுந்தா நேற்று
முன் கூட்டியே
போயி கேட்டு
நேற்று  கால்
கடுக்க நின்று
இன்று வரை
காத்து இருந்து
நாளைக்கு வா
போ...போ.. என
சிறிதும் இரக்கம்
இல்லாமல் பட்
என்று சொன்னார்
எனக்கு கடன்
கொடுக்கும் வட்டிக்காரர்

1 comment :

  1. கடன்படும் முன்னே ஓர் நெஞ்சம்..
    கடன்பட்டதும் ஓர் நெஞ்சம்..
    நெஞ்சம் எத்தனை நெஞ்சமடா..
    என்றிருக்கிறது...

    ReplyDelete

.........