பக்கங்கள்

Friday, September 07, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-81.

சங்கிலிப் பறிப்பை தடுக்க ஒரு வழி..........?...??......???

ஒரு  ஆ..ஆ..ராய்ச்சியாளரின் புது கண்டுபிடிப்பு

Image result for சங்கிலிப் பறிப்பை தடுக்க


திருடர்  திரு டர்கள்
அல்லாதவர்களிமிருந்து பெண்களின்
சங்கிலிப் பறிப்பை
தடுப்பதற்கு சிறந்த
பாதுகாப்பான நேர்மையான
ஒருவழி இருக்கு
இந்த வழியை
பெண்கள் ஏத்துக்க
மாட்டாங்க இருந்தாலும்
ஒரு நல்ல
வழியை  சொல்வது
நல்லவர்களின்  தலையாய
கடமை அல்லவா...
பின்னாடி நீங்க
வர்த்தப்படக் கூடுாதல்லவா......


நல்லா கேட்டுக்குங்க
செயல் படுவதும்
செயல் படாததும்
அவுஅவுக விருப்பம்
இது  சத்தியமா
புதுவிதமான ஏமாற்று
வித்தை இல்லை
என்பது  மட்டும்
நிச்சயமான உண்மை


உங்களிடம் உள்ள
ஒரு சங்கிலியோ
பல சங்கிலியோ
அவற்றை வங்கியின்
பாதுகாப்பு பெட்டகத்தில்
வச்சா அதுக்கு
நீங்க பணம்
கட்டனும் அங்கே
களவு போச்சுன்னா
அதுக்கு வங்கி
பொருப்பு ஏத்துக்காது
திருடன்கிட்ட இருந்து
தப்பிச்சு கொள்ளக்காரனுகிட்ட
மாட்டுன கதையா
ஆகிடும் அதனால
சங்கிலிகளை என்கிட்ட
கொடுத்தா நான்
கடன் வாங்கின
வங்கியில குறைந்த
தொகைக்கு அடகு
வச்சு அந்தப்
பணத்தை தொழிலில்
முதலீடாக போடுவேன்
அந்த வங்கிலேயும்
சங்கிலி பறிப்பு
நடந்துச்சுனா  அந்த
வங்கியில வாங்கின
கடன கட்டாமாட்டேன்
என்பதால் ஒவ்வொருத்தருடைய
சங்கிலியும் பாதுகாப்பா
இருக்கும் நீங்க
எப்ப வந்து
கேட்டாலும் திருப்பி
தந்துவிடுவேன் சரியா..!!

 உண்மையை சொன்னா
பலருக்கு கசப்பாக
தான் இருக்கும்
சங்கிலி அத்தான்களிடம்
இருந்து தப்பிக்க
நம்புங்க இது
மாயா பஜார் இல்லே...
4 comments :

 1. ஆஹா யோசனை மஞ்சிவாடு வண்டிதான் சகடை சப்பைனு சொன்னது போல இருக்கே...

  என்னிடம் உள்ள சங்கிலியை தர்றேன் அப்படினு மாட்டை வித்தவன் எல்லாம் உங்க வீட்டுக்கு வந்துடப் போறாங்க... நண்பரே

  ReplyDelete
 2. மாட்டை கட்டுன கயிறுல .....யானையை கட்டிய சங்கிலி எல்லாம் பாதுகாக்கப்படமாட்டாது..பெண்கள் கழுத்தில் மாட்டிய அசல் சங்கிலி ஒன்லி மட்டும்தான் நண்பரே... ஆத்துல போட்டாலும் அளந்து போடும்போது.. சேவைக்கும் அளவு இருக்கும் நண்பரே......

  ReplyDelete
 3. ஆகா சிறந்த யோசனைதான் நண்பரே

  ReplyDelete
 4. ஆகா,,ஜுப்பரு,,,,,ஜூப்பரு,,/

  ReplyDelete

.........