பக்கங்கள்

Friday, September 14, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-86.

உலகத்தை சுற்றி வந்த மண்ணும் மன்னாங்கட்டியும்....!!!!!!

Image result for பிள்ளையார்Image result for மோடி

கம்பை சுற்றியபடி
சிலம்பு வாத்தியார்
கேட்டார் இந்த
உலகத்தை சுற்றி
வந்தவர்கள் யாரடா...
என்று.....கம்பு
சுற்ற வந்த
மாணக்கர் ஒருவர்
மெதுவாய் சொன்னார்
ரெண்டு பேர்
ஒன்று மண்ணும்
மற்றொன்று மன்னாங்கட்டியும்

2 comments :

.........