பக்கங்கள்

Sunday, September 16, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-87.

யாரு...யாரை.... விசாரிப்பார்கள்..!!!
Image result for எடப்பாடி
1
Image result for ஐ.ஜி முருகன்
2
Related image
3ஆளும் எடப்பாடி மீது உள்ள ஊழல் வழக்கை விசாரிப்பது விஜிலென்ஸ்.

அந்த விஜிலென்ஸ் ஐ ஜி  முருகன் மீது பாலியல்  வழக்கு விசாரனை.

இந்த ஐ ஐியை விசாரிப்பது டிஜிபி ராஜேந்திரன்.

டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா வழக்கு.

இந்த டிஜிபி ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுப்பது எடப்பாடி

இந்த எடப்பாடி மீது ஊழல் வழக்கு..

இதில் யாரு யாரை விசாரித்து தண்டிப்பார்கள்

எல்லாத்தையும் ஊத்தி மூடுற வேலைதான் நடக்கும்..


இப்பவாச்சும் நம்புங்க மக்கா... நாடு குட்டிச் சுவரா போச்சுன்னு..

நரகலில் நல்லரிசி பொறுக்க முடியுமா...????

3 comments :

  1. எவ்வளவு இழிவு நிலையில் தமிழ்நாடு ?

    ReplyDelete
  2. ஆளும் எடப்பாடி
    தமிழகத்தின் தங்க தலைவியின் தோழியினால் தமிழகத்திற்கு கொடுக்கபட்ட ஒரு வரம்.

    ReplyDelete

.........