பக்கங்கள்

Friday, September 28, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-93.

இப்படியும் இம்சைகள்...!!!!!!!!


Related image


பகலெல்லாம் அலைந்து
திரிந்தும் இரவில்
 தூக்கம் வராமல்
புரண்டு புரண்டு
படுத்தேன் தூக்கம்
 வருவதாக இல்லை
புரண்டபடியே சுவரில்
மாட்டி இருந்த
கடிகாரத்தை பார்த்தேன்
அதுவும் ஓடாமல்
நின்றுவிட்டது எழுந்து
வெளியே வந்து
பார்த்தால் ஒரே
கும்மிருட்டு திரும்பி
வந்து படுக்கையில்
பார்த்தால் சிற்றெறும்புகள்..
இப்படியும் இம்சைகள்!!!!

4 comments :

 1. Replies
  1. அதிகாலை ஐந்து மணிக்குமேல் சிறிது கண் அயர்ந்தேன்.

   Delete
 2. எல்லாம் ஆளுங்கட்சியின் சதிதான் காரணம் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் சதி இப்படி ஒவரா இருக்கக்கூடாது....

   Delete

.........