சனி 13 2018

நினைவலைகள்-6

 ஆறாத ஒரு வடு..............


Image result for தாய்


என் தாய்க்கு
என்னைப் பற்றிய
கவலை கடைசி
காலத்தில் கண்டிப்பாய்
இருந்திருக்கும் இல்லாமல்
இருந்திருக்காது அந்தக்
கடைசி நேரத்திலாவது
ஒரு தடவையாவது
மகன்  பேச்சைக்
கேளாமல் அவனை
அனாதை ஆக்கிவிட்டு
போறோம்மே என்ற
கவலையும் வருத்தமும்
 இருந்திருக்கும் எப்படி
என்றால் கடைசிவரை
 என் பெயரைத்தானே
உச்சரித்தார்  அவர்

ஆனாலும் என்
அம்மா இறக்குவரை
தாய் சொல்லை
 தட்டாத செக்கு
மாடாக இருந்த
நான் என்தாய்
சாகும் தருவாயில்
என்னைக் கூப்பிட்டும்
போகாமல்  செக்கு
மாட்டைப் போல
நான்  நடந்து
கொண்டது ஆறாத
வடுவாக இருக்கிறது.


6 கருத்துகள்:

  1. ஆறாத வடுக்களை தாங்கியும் தாண்டியுமாய்த்தான்
    பயணிக்க வேண்டியிருக்கிறது வாழ்தலின் கட்டாயத்தில்/

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....