புதன் 17 2018

நினைவலைகள்-7.


என் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் வந்த  முதல் பெரும் கோபம்.....................







என்றைக்கும் இல்லாமல்.அன்றைக்கு பெரும் கோபம் கொண்டு சத்தமிட்டேன்.
வந்த கோபத்தை மேலும் வலுபடுத்தும் விதமாகவே அவர்கள் நடந்து கொண்டார்கள்


9 கருத்துகள்:

  1. ஞானமே இப்போதான் கொஞ்சமாவது வந்திருக்கு
    அதுவும் நிலைக்குமா அல்லது அடுத்த நாள் காலையோடு போயிடுமா என்று தெரியவில்லை
    .
    இதெல்லாம் காலம் கடந்த நியாயமாக தோன்றினாலும் ..முற்றாக கடக்கவில்லை ..இனியாவது இறுக்கமாக நில்லுங்கள்
    இல்லையென்றால் வருந்துவீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தும்பை விட்டு வாலை பிடித்த கதை மாதிரிதான் அய்யா... தும்பைத்தான் பிடிக்க முடியவில்லை..வாலையையாவது இருக்கும் வரை பிடித்து இருப்போம் என்ற கடைசி வைராக்கியம்தான்..

      நீக்கு
  2. பாசக்கோட்டைக்குள் இருப்பவர்கள் அதனுள்ளேயேதான் வழுக்கி விழவேண்டும்.

    இது தமிழகத்தில் மட்டும் எழுதப்படாத நீதி நண்பரே...

    உங்களைப் போன்றவர்கள் நிறைய மனிதர்கள் உண்டு அதில் நானும் உண்டு நண்பரே மரணகாலம்வரை வாழ்ந்தாக வேண்டுமே என்பதற்காக காலத்தை கடத்துகின்றேன் (நினைத்தால் சாகலாம் என்பது வேறு வழி)

    குடிப்பழக்கம் இருந்தால் உறவுகளை மட்டுமல்ல! உலகையே மறந்து விட்டு எப்படியும் வாழலாம்.

    இன்றைய சூழலில் டாஸ்மாக் மனிதனே இன்பமாக வாழ்கிறான்.

    (எனக்கு இந்த ஞானம்கூட நேற்று இரவு பனிரெண்டு மணிக்கு தோன்றியது )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தடவை அல்ல பல தடவை சொல்லியும் வற்புறுத்தியும் அதம் என் கடைசி காலத்திலும் பாதிப்பும் தொடர்ந்து அதிக கஷ்டமும் ஏற்படுவதால் கடைசி கட்ட நடவடிக்கை நண்பரே....

      நீக்கு
  3. இப்படி எழுதுவது தான் வலிபோக்கலா?
    குடும்ப விசயங்களை பலரும் அறிய பிரசுரிப்பது நன்றல்ல என்று நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சமூகத்தில் அப்பால் உள்ளவன் இல்லையே.. நிலவும் சமூகத்தில் நானும் ஒரு அங்கம்தானே.. அந்த அடிப்படையில் சமூகத்தின் வலிகளை பதிவிட்டேன் நண்பரே...

      நீக்கு
  4. இது போலான பதிவுகள் வேண்டாமே சார்,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் மனமும் இதனால் புண்படுத்தி விட்டேனா..?? நண்பர் கில்லர் கூறியது போல்....புண் பட்ட மனதை “புகை விட்டு ஆத்திக்கலாம், டாஸ்மாக் குடிமகனாக இருந்தால் இந்த உலகத்தையே மறந்து இருக்கலாம்.. எனக்கு எந்தப் பழக்கமும் இல்லையே சார், நண்பர்களோ.. என்னை கேனையன் என்று பட்டம் கொடுத்துவிட்டார்கள்... நெருங்கிய நண்பர்கள் எல்லாம் எனக்கு முன் டிக் கெட் எடுத்து விட்டார்கள். கடைசிகாலத்திலாவது... சுற்றத்தில் வரும் இம்சைகளை கண்டும்காணாமல் இருக்கலாம்.... வீட்டில் இருந்து வரும் இம்சையே பெரும் இம்சையாக இருக்கிறது சார்....உள்ளே-வெளியே வரும் இம்சைகளின் பாதிப்பையும் அதனால் கோபத்தை வெளிப்படுத்தி கொண்டு..பின்னால் தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த பதிவு சார்,

      நீக்கு
  5. வலிப்போக்கர், நீங்க எழுதிய நினைவலைகள்-7பதிவில்
    //என் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் வந்த முதல் பெரும் கோபம்.....................
    (கோவம் கொள்ளும் ஒரு படம்)
    என்றைக்கும் இல்லாமல்.அன்றைக்கு பெரும் கோபம் கொண்டு சத்தமிட்டேன்.
    வந்த கோபத்தை மேலும் வலுபடுத்தும் விதமாகவே அவர்கள் நடந்து கொண்டார்கள்//
    இவ்வளவும் தான் உள்ளன.நீங்கள் எழுதியவை அழிந்துவிட்டனவா?

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...