வெள்ளி 13 2021

தாமதமாக தெரிந்து கொண்டவை.....

 ஜாமீன் கிடைப்பதை தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமைகளில் கைது செய்யக் கூடாது



குடும்ப பிரச்சினைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.

குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பிரிவு 41Aன் படி, 7 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி, போலீசார் முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
_ நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்



24 மணி நேரத்திற்கு மேலாக ஒருவரை காவல் துறையினர் சிறை வைப்பது சட்டத்திற்கு புறம்பானதாகும்..


அவ்வாறு 24 மணி நேரத்திற்கு மேலாக சிறை வைக்கப்பட்டு இருக்கும்போது, அவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினாலும், அது சட்டப்படியான காவலில் இருந்து தப்பித்ததாகாது.








2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....