ஒரு
முறை
பெரியார் இராசிபுரம் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிரில் உள்ள
தோழர்
எழுந்து அய்யா
நீங்கள் கூறுகின்ற
#நொன்டிசாமி எது?
என்று
கேட்டார்.
அதற்கு
அய்யா
அவர்கள் கொடுத்த விளக்கம் .......
"குருட்டு சாமி"
என்றால் கிருஸ்துவ சாமி.
அந்த
சாமிக்கு மெழுகுவர்த்தி ஏற்றினால் தான்
அந்த
சாமிக்கு கண்ணே
தெரியும்.
"செவிட்டு சாமி"
என்றால் அல்லா
சாமி.
அதற்கு
அரபியில் காது
செவிடாகும்படி ஓதினால் மட்டுமே காது
கேட்கும்.
கடைசியாக,
"நொன்டி சாமி"
இந்து
சாமி.
நான்கு
பேர்
முதல்
நாற்பது பேர்
வரை
பல்லக்கில் வைத்து
தூக்கினால் தான்
நகரவே
செய்யும் என்றார்.
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டும்
ஹா... ஹா... அருமை...
பதிலளிநீக்கு