4x3=8 என்று ரெண்டு இட்லி தின்று மர்மமான முறையில் செத்துப்போன இரும்பு பெண்ணின் ஊழல் வழக்கில் நாலு மூனு எட்டு என்று தீர்ப்பு சொன்ன பெங்களுரு நீதிபதிதான் இந்த குறும்படத்தை பார்த்தபோது முதலில் எந்தவித சிரமம் இல்லாமல் நினைவுக்கு வந்தது.
முழுவதையும் பார்த்த பின்புதான்
ஒரு குறும்படத்தால் என்ன செய்ய முடியும் ?
ஒரு குறும்படத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்?
கலையின் அழகியலில் யதார்த்தம் என்பது என்ன?
அரசு என்றால் என்ன?
பாசிசம் என்றால் என்ன?
ஒரு பாசிச அரசின் கீழ் நாம் இருக்க நேர்ந்தால் என்ன செய்யலாம்?
உண்மைகளை பேசும் வழிமுறைகள் என்ன?
இன்னும் இவை போன்ற பல கேள்விகளுக்கு (எனக்கு) மிக எளிமையாக ஆறே நிமிடத்தில் புரிய வைத்திருக்கிறார்கள். இந்த குறும்படத்தில்
நன்றி! செங்கொடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை