tag:blogger.com,1999:blog-2695170868283667152.post3107389946856357172..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : தனுஷ்கோடிக்கு மேளம் கொட்டும் பத்திரிக்கை வியாபாரிகள்..........வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-13427421608511301482013-12-24T19:49:13.073+05:302013-12-24T19:49:13.073+05:30B J P யாவது பரவாயில்ல. மத்த கட்சிக்ளில் பிறக்கும் ...B J P யாவது பரவாயில்ல. மத்த கட்சிக்ளில் பிறக்கும் போதே வருங்கால முதல்வரே என்றுதான் தொடங்குகிறார்கள்.

பலபேர் ராமர் அதுவழியாத்தான் இலங்கை போனார் என்று நம்புகிறார்கள். இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விசயம். சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்கள்.

ஆனால் உலகம் மணிக்கு ஒரு முறை மாறிக்கொண்டிருக்கிறது என்று உணர்பவர்கள் உயர்கிறார்கள். அன்று பாரதி சொன்னார் அண்ணா சொன்னார் என்று பேசுபவர்களும் பகுத்தறிந்தா பேசுகிறார்கள்

கோபாலன்

மக்கள் பகுத்தறிவுடன் சிரிக்க எனது பதிவு கீழே :

kgopaalan.blogspot.in
Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.com