tag:blogger.com,1999:blog-2695170868283667152.post3589016286102681312..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : இல்லாத ஒன்றிடம்................!!!வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-75442580661040065182012-01-27T21:14:42.622+05:302012-01-27T21:14:42.622+05:30எந்தவித முயற்சியும் இல்லாத சோம்பேறிகளுக்கு இந்த உல...எந்தவித முயற்சியும் இல்லாத சோம்பேறிகளுக்கு இந்த உலகில் இடமில்லை என்பதுதான் உண்மை.---புரிய வேண்டியவர்களுக்கு புரியமா???வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-88694821885998035772012-01-27T20:19:38.603+05:302012-01-27T20:19:38.603+05:30கவிதை நன்றாக இருக்கிறது. சிந்திக்க தூண்டும் படைப்ப...கவிதை நன்றாக இருக்கிறது. சிந்திக்க தூண்டும் படைப்பு

/உயிரைமாய்க்கவும் மனமில்லை
போராடாவும் வீரமில்லை//

இப்படி எந்தவித முயற்சியும் இல்லாத சோம்பேறிகளுக்கு இந்த உலகில் இடமில்லை என்பதுதான் உண்மை.

வாழ்க்கையில் முயற்சி என்ற போராட்டம் இல்லை என்றால் எதுவும் கிடைக்காது.

கடவுள் உண்ணும் உணவை தட்டில் வந்து கொடுக்க மாட்டார் ஆனால் அதற்கான விளைநிலங்களையும் பருவஸ் சூழ்நிலையையும் மட்டும் ஏற்படுத்தி கொடுப்பார். அதை நாம் சரியாக பயன்படுத்தி நமக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து உணவை தயார் செய்ய வேண்டும் இதற்கு நமக்கு இயற்கையோடு போராடத்துணிவு வேண்டும். இல்லையென்றால் இப்படி புலம்பி கொண்டுதான் இருக்க வேண்டும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-2326573316224940982012-01-27T16:14:38.889+05:302012-01-27T16:14:38.889+05:30தங்கள் கருத்துரைக்கு நன்றி!தங்கள் கருத்துரைக்கு நன்றி!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-11038514944301693022012-01-27T11:31:20.836+05:302012-01-27T11:31:20.836+05:30ஆதங்கமான வரிகள் என்ன செய்வது புலம்புவதை தவிரஆதங்கமான வரிகள் என்ன செய்வது புலம்புவதை தவிரசசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com