tag:blogger.com,1999:blog-2695170868283667152.post4893014758980869311..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : நீங்கள் நட்ட மரம் அழுகிறது !வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-91811209474092650122017-10-21T18:36:29.157+05:302017-10-21T18:36:29.157+05:30தீபாவளிக்கு மட்டுமல்ல,எல்லா மதங்கள் சார்ந்த கொண்டா...தீபாவளிக்கு மட்டுமல்ல,எல்லா மதங்கள் சார்ந்த கொண்டாட்டங்கள், இனம் சார்ந்த கொண்டாட்டங்களும் டஸ்மாக் குடித்து தான் கொண்டாடுவது, வெடி வெடித்து சுற்றுப்புற சூழலை நாசமாக்கி தான் கொண்டாடுவது, கடன் வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்ற தவறான சிந்தனைகள் அவசியம் மாற்றபட வேண்டும்.<br />ஆனால் இப்படியான மூடத்தனங்கள் தமிழகத்தில் இருந்து அகற்ற எதாவது முயற்ச்சி நடந்தால், <br />தமிழக புரச்சி போரளிகள் எல்லாம் மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவார்கள், ஜூலி அங்கே நின்று கோஷம் போடுவார், அவரை வீர தமிழிச்சி என்பார்கள். மூடத்தனங்களை காலம் காலமாக பின்பற்றி வந்த பழக்க வழக்கங்கள் என்பார்கள். <br />மூடத்தனங்களை தடைவிதிப்பதை கலாச்சார பண்பாண்பாட்டின் மீதான தாக்குதல் இது என்று புரச்சி செய்வார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-24688755249516349222017-10-21T07:42:06.594+05:302017-10-21T07:42:06.594+05:30மானுடர்கள் அவசியம் சிந்திக்கத்தான் வேண்டும்மானுடர்கள் அவசியம் சிந்திக்கத்தான் வேண்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-47633433447534777642017-10-20T18:59:43.726+05:302017-10-20T18:59:43.726+05:30நியாயமான கேள்விதான் பதில் கஷ்டம்தான்....நியாயமான கேள்விதான் பதில் கஷ்டம்தான்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-34397953016411848022017-10-20T18:06:14.996+05:302017-10-20T18:06:14.996+05:30இப்போதைய மகிழ்ச்சி அடுத்தவர்களை இடிப்பதில்தான் இரு...இப்போதைய மகிழ்ச்சி அடுத்தவர்களை இடிப்பதில்தான் இருக்கிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com