tag:blogger.com,1999:blog-2695170868283667152.post5022393618097367087..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : அவாள்கள் மட்டுமா வேதம் ஓதுவார்கள்..!! உலக வங்கியும் ஓதும்...!!!வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-89489537456824218732013-11-23T14:43:16.597+05:302013-11-23T14:43:16.597+05:30நண்பர் வேகநரியார்க்கு, கழிப்பறை கட்டுவதில் ஏற்ப்பட...நண்பர் வேகநரியார்க்கு, கழிப்பறை கட்டுவதில் ஏற்ப்பட்ட தடங்கலையும் இடைஞ்சலையும் பற்றி சொந்த அனுபவத்தை முன்பு ஒரு தடவை, ”ரோட்டில் மலம் கழித்தது அந்தக்காலம்,இப்போ ஆற்றுப்பக்கம் ஓடுவது இந்தக்காலம்” என்று பதிவிட்டு இருந்தேன்.அதை தேடிப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதை படித்தால் , கழிப்பறை கட்ட முடியாததன் நிலைமை தங்களுக்கு தெரியவரும். நன்றி! வேகநரியாரே!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-18847844866778929932013-11-21T22:46:52.159+05:302013-11-21T22:46:52.159+05:30நண்பர், என்ன இது? உங்களுக்கு உலகவங்கி மீதும் ஒரு ...நண்பர், என்ன இது? உங்களுக்கு உலகவங்கி மீதும் ஒரு ஜாதி மக்களிடமும் வெறுப்பிருக்கலாம்,அதற்காக உலக மக்களின் அடிப்படை சுகாதார விஷயத்தில் இப்படி சிந்திக்கலாமா?
//சொந்தமாக வீடு இல்லாதவர்களும், சொந்த வீடு இருந்தும் கழிப்பறை கட்ட முடியாமல் போனதற்கு சில காரணங்கள். இருக்கின்றன.//

கழிப்பறையில்லாம வீடுகட்ட முடியாது என்று மற்ற நாடுகள் செயல்படும் போது கழிப்பறை கட்ட முடியாமல் போனதற்கு எந்த ஒரு காரணமும் ஏற்றுக்க இயலாது.
செல் போன் இந்தியர்கள் வைத்திருக்க வேண்டும் என்று எந்த பார்பன ஜாதிகாரனும் உலகவங்கியும் சொல்ல போவதில்லை.
ஆனா அதிக விலையுதர்ந்த mobile போன் பாவிக்கும் இந்தியர்களுக்கு கழிப்பறை இல்லையா?
மற்றவங்க நாட்டவங்களை பார்த்து நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் ஒரு விஷயமல்ல கழிப்பறை.
மக்களின் அத்தியாவசிய அடிப்படை சுகாதாரம். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-37438810035547761102013-11-21T22:09:15.513+05:302013-11-21T22:09:15.513+05:30வருகைக்கும் தகவலுக்கும் நன்றி! நீல வண்ணன் அவர்களுக...வருகைக்கும் தகவலுக்கும் நன்றி! நீல வண்ணன் அவர்களுக்கு....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-31661304604513856672013-11-20T23:16:59.080+05:302013-11-20T23:16:59.080+05:30நிச்சயம் இருக்களை வசதிகள் மிக முக்கியமானதாகவும். ஒ...நிச்சயம் இருக்களை வசதிகள் மிக முக்கியமானதாகவும். ஒரு தேசமும் அதன் மக்களும் இவற்றை முழுமையாக பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். இது குறித்து விரிவாக நானும் எழுதியுள்ளனே வாசித்துப் பார்க்கலாமே..

வெளியே போய் குந்தினால் இனி கலியாணம் கிடையாது - இந்தியாவின் டாய்லட் புரட்சிAnonymousnoreply@blogger.com