tag:blogger.com,1999:blog-2695170868283667152.post5171738521976580709..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : சரஸ்வதி பூஜை பற்றி பெரியார் பேசியதுவலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-67110443787931812372017-09-30T19:06:16.615+05:302017-09-30T19:06:16.615+05:30மூட நம்பிக்கை தான். ஆனால் தமிழர்கள் ஜாதி வேறுபாடின...மூட நம்பிக்கை தான். ஆனால் தமிழர்கள் ஜாதி வேறுபாடின்றி கொண்டாடும் சரஸ்வதி பூஜைக்காக ஒரு ஜாதியின் மீது மட்டும் வெறுப்பேற்றி, துவேஷத்தை கக்குவதால் என்ன பலன் கிடைக்கும்? <br />தமிழர்களிடம் ஜாதி வேறுபாடுகளின்றி மூட நம்பிக்கைள் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஊழல் குற்றம் செய்து தண்டணை பெற்ற ஜெயலலிதாவின் விடுதலைக்காக மண்சோறு உண்டார்கள் தமிழர்கள்.கடவுளிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் வேண்டி 20 பெண் குழந்தைகளை பிடித்து சென்று அலகு குத்தி துன்புறுத்தி மகிழ்ந்தார்கள் தமிழர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-29768177072953635802017-09-30T16:00:27.557+05:302017-09-30T16:00:27.557+05:30மாற்றம் மனதில் வர வேண்டும் த ம 4மாற்றம் மனதில் வர வேண்டும் த ம 4Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-33738532246073174642017-09-30T12:10:59.443+05:302017-09-30T12:10:59.443+05:30தெய்வம் உள்பட யாரையும் நம்பக்கூடாது..என்று பொருள் ...தெய்வம் உள்பட யாரையும் நம்பக்கூடாது..என்று பொருள் கொள்ளலாமா அய்யா.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-82298907105398291072017-09-30T03:57:52.878+05:302017-09-30T03:57:52.878+05:30பகவான்ஜி ... கொண்டைகடலை நல்ல ருசி தானே.. அதை சாப்ப...பகவான்ஜி ... கொண்டைகடலை நல்ல ருசி தானே.. அதை சாப்பிட்டதை ஏன் கிண்டல் அடிக்கிறீங்க?? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-20943241641759261692017-09-29T21:01:31.525+05:302017-09-29T21:01:31.525+05:30Shattering others belief is badShattering others belief is badமுனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-91888779642328317302017-09-29T14:19:45.326+05:302017-09-29T14:19:45.326+05:30சுமார் 87 வருடங்களுக்கு முன்பே சொன்னது
எவ்வளவு தொல...சுமார் 87 வருடங்களுக்கு முன்பே சொன்னது<br />எவ்வளவு தொலைநோக்கு பார்வை. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-83908885802824828322017-09-29T13:42:40.262+05:302017-09-29T13:42:40.262+05:30எனக்கு அந்த கொண்டைக்கடலையும் கிடைக்கல தலைவரே....எனக்கு அந்த கொண்டைக்கடலையும் கிடைக்கல தலைவரே....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-29699111012162094442017-09-29T13:28:51.228+05:302017-09-29T13:28:51.228+05:30இந்த பூஜை செய்யாத நாடுகள் எல்லாம் வல்லரசு ரேஞ்சுக்...இந்த பூஜை செய்யாத நாடுகள் எல்லாம் வல்லரசு ரேஞ்சுக்கு போய்கிட்டு இருக்கு ,நாம இன்னும் கொண்டைக் கடலை சாப்பிட்டுகிட்டிருக்கோம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com