tag:blogger.com,1999:blog-2695170868283667152.post8981851669887266201..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : இருந்தாலும் இந்த சனங்க ரெம்ப மோசமுங்க.....வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-76003514012267502802011-09-23T16:31:04.267+05:302011-09-23T16:31:04.267+05:30பெரியாரு மன்னு பெரியாரு மக்கள்னு பல பேரு சொல்லிகிட...பெரியாரு மன்னு பெரியாரு மக்கள்னு பல பேரு சொல்லிகிட்டு இருக்காங்கல்ல அதனாலதாங்க. நாத்திகம்<br />னா.பெரியாரு மட்டுமிலலங்க ,பெரியாரு மூடநம்பிக்கை<br />யை ஒழிப்பதற்குதான் முக்கியத்துவம் கொடுத்தாரு.<br />பகத்சிங் அப்படியா! பகத்சிங் இயக்கவியல் லோகயாகவாதிங்க.முற்போக்குன்னு சொல்லிகிட்டு என்னென்ன அநியாயம் பன்னிகிட்டு இருக்காங்க ஒப்பிடமுடியாத பகத்சிங்க வைத்தே சிலதுகள் ஓட்டு பிச்சை கேட்குதுக.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-41977094816626981962011-09-23T13:45:05.751+05:302011-09-23T13:45:05.751+05:30தேசிய முற்போக்கு திராவிட கழகம் நு ஒன்னு இருக்கு தெ...தேசிய முற்போக்கு திராவிட கழகம் நு ஒன்னு இருக்கு தெரியுமா? பெரியார் சிலைக்கே சூடம் காமிச்சுட்டு தான் வேலையே ஆரம்பிப்பாங்களாம்... நாத்திகவாதிகள் சித்தாந்தப் படி தங்களை நாத்திகத்தில் ஆட்படுத்திக் கொள்ளவில்லை, விளைவு பெரியார்தாசன் போன்ற ஆட்கள் பெரியார் இஸ்லாமை ஆதரித்தார் என்று வாந்தி எடுத்துக் கொண்டு திரிகின்றனர்... அதை விடுங்க, அது என்னங்க நாத்திகம்னா பெரியார் தானா? பகத் சிங்கை ஏன் யாருமே சொல்ல மாட்டேங்கிறீங்க?SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com