tag:blogger.com,1999:blog-2695170868283667152.post9003955250855088794..comments2024-03-22T12:56:25.115+05:30Comments on வலிப்போக்கன் : இது என் வலி அல்ல....சமூகத்தில் நிலவும் அவ(ள்/ன்)ர்களின் வலி...வலிப்போக்கன்http://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2695170868283667152.post-54983684191097828602014-11-25T19:30:29.124+05:302014-11-25T19:30:29.124+05:30நன்றி!! நண்பரே!!! தாங்கள் தெரியபடுத்தியதால்தான்..இ...நன்றி!! நண்பரே!!! தாங்கள் தெரியபடுத்தியதால்தான்..இந்தப்பதிவு..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-19235086890386119102014-11-25T19:11:49.318+05:302014-11-25T19:11:49.318+05:30
நண்பரே தங்களது தளத்திலேயே இன்று காணொளி கண்டேன் ‘’...
நண்பரே தங்களது தளத்திலேயே இன்று காணொளி கண்டேன் ‘’வலி’’ வலிகள் நிறைந்ததே மனம் கணத்து விட்டது தங்களது தளத்தில் பதிவிட்டது அதனினும் சிறப்பே,,,,
த.ம. 3
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-90375039194388599862014-11-25T15:44:53.592+05:302014-11-25T15:44:53.592+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-73639697640363886392014-11-25T04:43:53.673+05:302014-11-25T04:43:53.673+05:30சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-27104478226082256062014-11-24T21:07:53.011+05:302014-11-24T21:07:53.011+05:30தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!ஜிதங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!ஜிவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-43945192832522457012014-11-24T21:06:37.877+05:302014-11-24T21:06:37.877+05:30 தங்களின் இதயத்தைப் பிசையும் அளவுக்கு இந்த குறும்ப... தங்களின் இதயத்தைப் பிசையும் அளவுக்கு இந்த குறும்படத்தை எடுத்தவர்களுக்கும், இதை பாராட்டி தனது தளத்தில் வெளியிட்டு சுட்டியை கொடுத்த தோழர்க்கும்தான் தங்களின் நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகும். திரு.ஊமைக்கனவுகள்! அவர்களே! வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-53740365656519240302014-11-24T20:50:51.205+05:302014-11-24T20:50:51.205+05:30அவ(ள்)ர்களின் வலியை உணர வைத்த நல்ல குறும்படம் !
த ...அவ(ள்)ர்களின் வலியை உணர வைத்த நல்ல குறும்படம் !
த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2695170868283667152.post-79210586774622545842014-11-24T19:28:54.034+05:302014-11-24T19:28:54.034+05:30வலிப்போக்கரே!
நீங்கள் இந்தக் காணொளிக் காட்சியின் ம...வலிப்போக்கரே!
நீங்கள் இந்தக் காணொளிக் காட்சியின் மூலம் வலியைப் போக்க வில்லையே!
சுமார் ஒன்பது நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படத்தின் அனல் நெஞ்சு சுடாத மனிதர் யாரும் இருக்க முடியாது.
திருநங்கையாக நடிக்கும் அந்தக் கதாபாத்திரம்...
அப்பப்பா....
நடிப்பின் உச்சம்!
அவர் திருநங்கையாகவே இருந்தால் அவரது உணர்வுகள் ஆயிரம் ஆயிரம் மொழிகளை அர்த்தமிழக்கச்செய்துவிட்டன.
வரும்ஒவ்வொருவரும் தங்கள் விகாரங்களை அந்த முகத்தில் பார்த்துச் செல்லும்போது அதில்தெரியும் வலியின் பிரதிபலிப்பு...
வார்த்தைகள் தோற்கும்!
குறும்படத்தை எடுத்தவனது விரல்கள், கண்களின் வழியே இதயத்தைப் பிசையும்கலையைக் கற்றிருக்கின்றன.

பகிர்விற்கு நெஞ்சினாழத்திலிருந்து நன்றி அய்யா!

த ம 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com