பக்கங்கள்

புதன் 09 2015

எங்கேயும்... எப்போதும்.......

எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்


எங்கேயும் ...எப்போதும்..

ஏதோ......

ஒன்று உருவாகிக்
கொண்டு இருக்கும்.

ஏதோ...

ஒன்று மறைந்து
கொண்டு இருக்கும்

ஏதோ.....

ஒன்று தோன்றி
கொண்டு இருக்கும்

ஏதோ...

ஒன்று அழிந்து
கொண்டு இருக்கும்

புதியதற்கும் பழையதற்கும்
இடையிலான போராட்டம்
நடந்து கொண்டே
இருக்கும்.

18 கருத்துகள்:

  1. அருமையான கருத்து நண்பரே மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக இயற்கைதானே :)

    பதிலளிநீக்கு
  3. உண்மைதன் பழையன கழிதலும் புதியன புகுதலும் ஏற்படும் போது போராட்டங்கள் ஏனென்றால் பழையன முழுவதும் கழிவதில்லை புதியன முழுவதும் புகுவதில்லை....

    பதிலளிநீக்கு
  4. ஆம் வலிப்போக்கரே, இது தொடர் கதைதானே,,,,

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. ஆம் உண்மை. மாட்டோடு வீரத்தை காட்டுவேன் என்று இப்பவும் அடம்பிடிக்க கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடச்சாம்பிராணிகள் இன்னும் அடம் பிடிக்கிறார்களே...நண்பரே..

      நீக்கு

தங்களின் கருத்துரை

சம்பந்தமே இல்லாத ஒரு கனவு...!!!

 இரண்டு நாள் தூக்கமில்லை அதனால் மூன்றாம் நாள் நல்ல தூக்கம் அந்த தூக்கத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கனவு  வந்தது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதி...