பக்கங்கள்

ஞாயிறு 08 2026

ஒரு திருமண விழாவில்..........

 





சார், வணக்கம்.. 

தங்களின் இல்ல 

விழாவில் கலந்து

கொண்டேன்.

 

விருந்து சிறப்பாக

இருந்தது விருந்து

 உண்ட பின்தான் 

தங்களுக்கு கால் 

பன்னுகிறேன்......


ஒரு சின்ன

கேள்வி தாங்கள்

பொண்ணு வீடா?

மாப்பிளை வீடா?

தெரியவில்லை. மொய்

செய்வதற்கு  கேட்டேன்

கோபித்துக் கொள்ள 

வேண்டாம்.  ஒகே

சார்  நன்றி!


1 கருத்து:

  1. அய்யோ....
    .பெருமதி படைத்த பெரியோர்களே!
    சிறுமதி படைத்த சிறியோர்களே!!
    எதோ என் அறிவு மட்டத்தில் எனக்கு சரி என்று பட்டதை பதிவிடுகிறேன். என் பதிவு தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் மனசுக்குள் நாலு என்ன பதினாறு வார்த்தைகளில் திட்டுவிட்டு சென்றுவிடுங்கள். தளத்திற்குள் சென்று உங்கள் அறிவை பயன்படுத்தி கோல்மால் வேலையை செய்யாதீர்கள். நன்றி!!!!!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

சம்பந்தமே இல்லாத ஒரு கனவு...!!!

 இரண்டு நாள் தூக்கமில்லை அதனால் மூன்றாம் நாள் நல்ல தூக்கம் அந்த தூக்கத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கனவு  வந்தது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதி...