பக்கங்கள்

Wednesday, October 29, 2014

கேப்...டனின் உத்தரவும்..பின் கவலையும்..


படம்- சினிமா நக்கீரன் இனிமேல் ஜெயலலிதாவை, மக்களின் முதல்வர் என்று சொல்லக்கூடாது. ஊழலின் முதல்வர், குற்றவாளிகளின் முதல்வர் என்றுதான் சொல்லவேண்டும.

...................................

“பால் விலை ஏறிடுச்சு.... அடுத்து தண்ணி விலை ஏறப்போகுது”

13 comments :

 1. நியாயமான கவலைதானே ?

  ReplyDelete
 2. பால் விலை ஏறினால் கேப்டனுக்கு கவலை லேது!
  தண்ணி(ர்) விலை ஏறினால் கேப்டனுக்கு கவலைக்கு பதிலாக கோபம் கொப்பளிக்கும் தோழரே!
  புதுவை வேலு

  ReplyDelete
 3. பால் விலை ஏறினால் கேப்டனுக்கு கவலை லேது!
  தண்ணி(ர்) விலை ஏறினால் கேப்டனுக்கு கவலைக்கு பதிலாக கோபம் கொப்பளிக்கும் தோழரே!
  புதுவை வேலு

  ReplyDelete
 4. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 5. அப்போ...கேப்டன் கவலை அர்த்தமுள்ளதாக்கும் .ஜி

  ReplyDelete
 6. ஆமா...கவலையைவிட கேப்டனுக்கு கோபம்தான் அதிகமுன்னு என்பது மறந்து போச்சு...திரு.யாதவன் நம்பி அவர்களே!

  ReplyDelete
 7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.பாவணன் அவர்களே!

  ReplyDelete
 8. ஊழல் செய்து தண்டிக்கபட்டவரை மக்களின் முதல்வர் என்று சொல்லக்கூடாது என்று கேப்டன் சொன்னது தப்பே இல்லை.

  ReplyDelete
 9. அறிவார்ந்த வார்த்தையில் சொன்னாதா....அல்லது அடுத்த நாற்காலிய வச்சு சொன்னாரா....திரு.வேகநரியாரே!!!

  ReplyDelete
 10. நேற்றிரவு அலைபேசியில் பார்த்ததால் பின்னூட்டம் இட முடியவில்லை.
  இன்று பார்த்தால் அடுத்த பதிவு வந்துவிட்டது.
  என்ன வேகம்..!!
  காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப்பிடிக்கத் தயங்காத அரசியல் வாதிகள்
  கேப்...done,மட்டுமென்ன விதிவிலக்கா?
  எப்பொழுதும் போலவே “நறுக்“ என விழுந்திருக்கிறது குட்டு.
  நன்றி!

  ReplyDelete
 11. வேகம் ஒன்றுமில்லை திரு.ஊமைக்கனவுகள் அவர்களே! செய்திகளை படிக்கும் போது தோன்றுவதை உடனே பதிவு செய்யாவிட்டால்..பிறகு முதல் வாசகனான எனக்கே பிடிக்காமல் போய்விடுகிறது...எனக்கு பிடிக்காததை எப்படி தங்களுக்கு.... அதை் தவிர்க்கத்தான் இப்படி....

  ReplyDelete
 12. அவங்க எல்லாம் அடுத்த நாற்காலிய வச்சு தான் சொல்வாங்க. அவர் சொன்னது மட்டும் சரி என்றேன்.
  அரசின் திட்டங்களுக்கு அம்மாவின் பெயரை வைத்து விளம்பரபடுத்தியதையே ஜீரணித்து கொண்டதோடு அது மாதிரி அம்மா பெயரில் வேறும் திட்டங்கள் வேண்டும் என்று கேட்பவங்க பலர் கொண்ட நாடு இது.

  ReplyDelete
 13. அம்மா பெயரில் வேறும் திட்டங்கள் வேண்டும் என்று கேட்பவங்க பலர் கொண்ட நாடு இது.---உன்மைதான் திரு.வேகநரியாரே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com