பக்கங்கள்

Thursday, October 09, 2014

மகஇக வை வாழ்த்திய பேரறிவாளன்

Perarivalan.jpeg
படம்--http://ta.wikipedia.org/s/cz8


நான் கைதான உடனே “  என்னைச்சேர்த்து சாந்தன்,முருகன்.நளினி உள்பட 26 தமிழர்களை உடனே விடுதலை செய்” என்று குறிப்பாக பெயர் குறிப்பிட்டு சுவரொட்டி போட்டது தமிழ்நாட்டிலேயே மக்கள் கலை இலக்கிய கழகம்தான் என்றார் பேரறிவாளன்.

 மற்றும் புதிய ஜனநாயகம் பத்தரிகையை என் அம்மா கொண்டு வந்து கொடுப்பாங்க.. ஈழத் தமிழர்களுக்காக மகஇக நடத்தி வரும் எல்லா போராட்டங்களும் எனக்குத் தெரியும் என்றார். உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் பேரறிவாளன்.


தகவல்---வினவு.

ஜெயிலர் பாராட்டு, பேரறிவாளன் வாழ்த்து – சிறை அனுபவங்கள்

http://www.vinavu.com/2014/10/01/prison-experience-strengthens-ndlf-workers/

4 comments :

 1. அவர் விடுதலை என்ன ஆனது ?
  த ம 1

  ReplyDelete
 2. இவர் என்ன மக்கள் முன்னேற்றத்திற்காக போராடியவரோ!

  ReplyDelete
 3. பரபரப்பாய் பேசப்பட்டு..பின் கிடப்பில் போடப்பட்டு கிடக்கிறது.

  ReplyDelete
 4. பொய் குற்றச்சாட்டின்பேரில் தண்டனை அனுபவிப்பவர்.

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!