பக்கங்கள்

Tuesday, November 22, 2016

கம்யூனிசம் வந்தால் யாருக்கு ஆபத்து???


கம்யூனிசம் வந்தால்
யாருக்கு ஆபத்து?

கம்யூனிசம் வந்தால்
பலர் உழைக்க
கோடி கோடியாய்
சுரண்டி சமூக
சொத்துக்களை திருடி
வைத்திருக்கும் பெரு
முதலாளிகளுக்கும் முதலாளித்துவ
வர்க்கத்துக்கும்தான் ஆபத்து.


கம்யூனிம் வந்தால்
அந்த முதலாளி
வர்க்க ஆட்சியால்
மறுக்கப் பட்டிருக்கும் அனைத்து
உரிமையுடன் கூடிய
சுகவாழ்வு சகலருக்கும்
கிடைக்கும் என்பதுதான்.7 comments :

 1. ஒருமுறை வருவதுதான் நல்லது நண்பரே

  ReplyDelete
 2. ஒரு முறை வந்தாலே போதும் ,அதுவே நிரந்தரமாகி விடும் :)

  ReplyDelete
 3. இருக்கலாம்..! ஆனால், கம்யூனிசம் தேய்த்துக்கொண்டே வருகிறதே..!
  த ம 4

  ReplyDelete
 4. Communism already dead and funeral also finished.

  ReplyDelete
 5. கம்யூனிச சீனாவில் ஒரு உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் கருத்து சொல்வதையே கம்யூனிச போலீசு தடை செய்கிறது. இந்தியாவில் பதிவர் வலிப்போக்கன் தொடக்கம் எல்லா கட்சி வேட்பாளர்களும் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
  காணெளியில் 3:35 நிமிடத்தில் இருந்து கம்யூனிசத்தை காணலாம்
  https://www.youtube.com/watch?v=PpgyaD5EV2U#t=302

  ReplyDelete
  Replies
  1. திரு வேகநரியார் அவர்களுக்கு சீனா கம்யூனிச நாடாக தற்போது இல்லீயே....

   Delete

 6. புகைவண்டித் தண்டவாளங்கள் போல
  கம்யூனிசம் - முதலாளித்துவம்
  இணையாச் செயல் வீரர்கள்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com