பக்கங்கள்

Thursday, December 08, 2016

புல்லட் ரயிலில் பறந்த புல்லட்பாண்டி...

என்னடா..மச்சான் இப்படி இழவு விழுந்த மாதிரி மூஞ்சிய இப்படி வச்சுகிட்டு இருக்க.....இப்படி இருந்தா..எப்படிடா வரிசை நகலும்... நமக்கும் சோர்வா இருக்குமுடா...ஏதாவது பேசிக்கிட்டே இருக்கணும்டா....

டேய்... மச்சான்..நீ வேற..ஏன்டா கோபத்த கிளறுறே...... எனக்கு  அந்தாளு மேல கோபம் கோபமாக வருது....

நீ...மட்டும் கோபப்பட்டு..அந்தாளு மயிரக்கூட புடுங்க முடியாதுடா மச்சான்.. .என்னால பேசாம..உம்முன்னு வரிசையில நிக்க முடியாதுடா... பின்னாடி திரும்பிப்பாரு...  எவ்வளவு கூட்டம் வரிசசையில நிக்கிதுன்னு

அடேய்......என்னடா.இது....இவ்ளோ கூட்டம்.......

இங்கே நாம.... நடுவிதியில அல்லாடிக் கொண்டு இருக்கிறோம்.... அந்தப் ஆளு....ஜப்ப்பனில் புல்லட் ரயில்ல  ஜாலியாக   பறந்து  புல்லட்பாண்டியாக சந்தோசமா  திரியிறாப்ல்லடா  மச்சான்......


...நம்மல நடுவீதியில நிக்கிவச்சு புலம்ப விட்டுட்டு புல்லட் ரயில்ல பறப்பது புல்லட் பாண்டியின் கொழுப்புடா  மச்சான்......இது. புல்லட் பாண்டியின் கொழுப்பு இல்லடா மச்சான் .... நம்ம தோழர் ஒருவர் சொன்ன அந்தப் புல்லட்பாண்டியின் பாசிச திமிருடா.....


..........................................

2 comments :

  1. இதைதான் நானும் ,ரோம் எரியும்போது வயலின் வாசித்த நீரோ மன்னனின் வாரிசு என்றேன் :)

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com