பக்கங்கள்

Tuesday, September 26, 2017

மகா யாகம் நடத்தியவரின் புத்தசாலித்தனம்....


பழைய நோட்டுகளை
ஒழித்துக் கட்டியதால்
அரசுக்கு  கிடைத்த
லாபம் 16,000 கோடிரூபாய்

புதிய ரூபாய்
நோட்டுகளை அச்சடிக்க
ஆன செலவு
21.000 கோடி ரூபாய்..

மகா யாகம்
நடத்தியவரின் புத்தி
சாலிதனம் இதுதான்.


5 comments :

 1. மக்கள் அலைய விட்டதுதான் மிச்சம் :)

  ReplyDelete
 2. இவர்தான் புத்தி"சல்லி" நண்பரே

  ReplyDelete
 3. இதுதான் பொருளாதார வீழ்ச்சியும் கூட!நலமா ஜீ?

  ReplyDelete
 4. வரவு எட்டணா செலவு பத்தணா! த ம 5

  ReplyDelete

.........