சொன்னவரையே கடவுளாக்கிய உத்தமர்கள்.......
மக்களை கோவில்களும்
புராணங்களுமே அறியாமையிலும்
அடிமைதனத்திலும் ஆழ்த்துகின்றன
என்று முதன் முதலில்
சொன்னவர் அவரையே
கடவுளாக்கி வழிபடுகின்றனர்..
மூட நம்பிக்கையாளர்கள்...
மக்களை கோவில்களும்
புராணங்களுமே அறியாமையிலும்
அடிமைதனத்திலும் ஆழ்த்துகின்றன
என்று முதன் முதலில்
சொன்னவர் அவரையே
கடவுளாக்கி வழிபடுகின்றனர்..
மூட நம்பிக்கையாளர்கள்...
ஏன் இன்று ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் சுடுகாட்டில் வணங்குகின்றார்களே...
பதிலளிநீக்குசுடு காடு பேய் உலாவும் இடம் என்று அந்த உத்தமர்கள் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது நண்பரே..
நீக்குநம்மவர்கள் வினோதமானவர்கள்... கவலையை விடுங்கள்.. நாம் ஒரு வார்த்தை அவர்களூக்குச் சொன்னால்.. ஒரு கோடி எதிர்மறை வார்த்தைகளைச் சொல்ல கூட்டம் குவிந்து கிடக்கிறது இந்த மண்ணெங்கும்..
பதிலளிநீக்குநம்மவர்கள் வினோதமானவர்கள் இல்லை நண்பரே..கேடுகெட்ட சுயநலவாதிகள் ....
நீக்குதந்தைப் பெரியார் தன் சிலைகளின் கீழ்ப் புறத்தில், கடவுள் இல்லை என்று எழுதச் சொன்னதான் காரணமே இதுதான். இல்லையேல், சில நூறு வருடங்கள் கடந்ததும், என்னையே, என் சிலைகளையே கடவுளாக காட்சிப்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்று அன்றே கூறினார்
பதிலளிநீக்குஅப்பொழுதே..இந்த உத்தமர்களை பற்றி தெரிந்து இருந்திருந்ததால்தான் தந்தைப் பெரியார் தன் சிலைக்கு கீழ்புறத்தில் கடவுள் இல்லை என்று எழுதச் சொன்னார்.நினைவுப்படத்தியமைக்கு நன்றி நண்பரே....
நீக்கு