வில் வென்ற வீரத்தை ஒரு புல் பறிமுதல் செய்த கதை,..
அது என்ன வில்லை வென்ற புல்லுவின் கதை என்று தலைப்பை படித்ததுமே எனக்கு சற்று சந்தேகம் எழுந்தது. இது செத்துப் போன நடிகர் சுருளி ராசன் சொன்ன வில்லை எடுத்தவன் வில்லன் என்று ராமனை சொன்ன கதையாக இருக்குமோ என்று?.பிறகு முழுவதையும் படித்த போதுதான் புரிந்தது. அந்த வில்லன் அல்ல.. இது
வில்லால் அம்பு எய்வதில் வீரனான சேர தமிழ் மன்னன் என்பவன். . கனக விசயன் என்ற ஒரு அரசனை வென்று.. அவன் தலையில் கல்லெடுத்து வந்த மாவீரன் சேரன் செங்குட்வன் என்பவனை பற்றிய சோகக்கதை என்று ..அது என்ன சோகக் கதை..
இமயத்தையே வென்ற வீரம் ஒரு வேதியனின் காலடியில் வீழ்ந்து விட்டது.
வேதியன் யார் என்றுதான் உங்களுக்கு தெரியுமே..... கடவுளுக்கும் கடவுள்
இதைத்தான் “வில் வென்ற வீரத்தை ஒரு புல் பறிமுதல் செய்த கதையானது

வில்லை எடுத்தவன் வில்லன்
பதிலளிநீக்குஎன்றால் ?
கல்லை எடுத்தவன் கள்ளனா ?
"கல்லை எடுத்தவன் கள்ளனா ?"
நீக்குஎழுத்தை சரியாக பாருங்கள்
கல் , கள் இரண்டும் ஒன்றா மீசை
வில்லை எடுத்தவன் வில்லன் எனும்போது கல்லை எடுத்தவன் கல்லனாய்தான் இருப்பான் நண்பரே........
நீக்குஉண்மை
பதிலளிநீக்குவேதனைதான் நண்பரே
நன்றி! நண்பரே......
நீக்குநடப்பில் நம் சம காலத்தில் நிறைய காணமுடிகிறது இது.போலாய்!
பதிலளிநீக்குதாங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பரே........
பதிலளிநீக்கு