திங்கள் 14 2019

நினைவலைகள்-47

பார்ப்பன  மனு தர்மம் என்பது.....



‘மனுதர்ம’த்தின் அதிகாரம்: Manudharmathin Adhigaram (Tamil Edition) by [தாப்பர், ரொமிலா]



மனு (அ) தர்மம் அத் 7 ஸ்லோகம் 124-ன்படி

எந்த அரசன் ஆளும் தேசத்தில் வேதம் ஓதினவன்.
சாப்பாட்டுக்கு இல்லாமல் பசியினால் துன்பப்படுகிறனோ
அந்த தேசம் சீக்கீரத்தில் அழிந்து போகும்.





மற்றவர்கள் யாரும் பட்டினி கிடந்தாலும் பார்ப்பான் மட்டும் பட்டினி கிடக்கக் கூடாது-.
அதனால்தான் மற்றவர்கள் பட்டினியாக கிடந்தாலும் அவர்கள் மட்டும் தின்று கொழுக்கத்தான் 10%  இட ஒதுக்கீடு   என்பது  இன்றைய  மனு தர்மம் ஆகும்



12 கருத்துகள்:

  1. ஜாதி நோக்கில் அல்லாது எந்த நாட்டில் எவன் தன்னைப் பற்றிச் சிந்திக்காது தன் சமூகம் குறித்துச் சிந்திக்கிறானோ அவன் பட்டினி இருக்கக் கூடாது எனும் நோக்கில் தற்போது கூட பொருள் கொண்டால் கூடப் போதும் நம் தமிழினம் நிச்சயம் உலகாளும்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடமையை தாங்கியோ..தூக்கியோ வரும் எந்த விழாவையும் நான் கொண்டாடியதே இல்லை அய்யா..! தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி! அய்யா......

      நீக்கு
  2. 10% ஒதுக்கீடு பார்ப்பனர்களுக்கு மட்டும் என்று ஈவேரா திராவிட புழுத்திகளால் மட்டும் தான் சிந்திக்க முடியும்

    10% பார்ப்பனர்கள் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள நூறு மேல் ஜாதியினருக்கு சேர்ந்தே கிடைக்கும்

    அப்படி பார்த்தால் 1% கூட பார்ப்பனர்களுக்கு கிடைக்காது

    அவர்கள் மட்டுமல்ல இஸ்லாமிய எச்சகளுக்கும் கிடைக்கும்


    Rishbraj Rajendra

    பதிலளிநீக்கு
  3. பார்ப்பனர் வேறு.பார்ப்பனியம் வேறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாதி வகையாக பிரித்த மக்களில் மிஞ்சுவோருக்கு பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு என்றதிற்கு
      //பார்ப்பான் மட்டும் பட்டினி கிடக்கக் கூடாது தின்று கொழுக்கத்தான் // என்று வலிப்போக்கர் சொல்கிறார் என்றால் அவர் எந்தளவுக்கு பெரியாரினால் ஜாதி வெறி ஊட்டபட்டுள்ளார்? இதில் மிகவும் துயரமான விஷயம் மார்க்ஸிய கொள்கையில் பற்றுதல் உள்ள தூய பொது நலவாதியான வலிப்போக்கரிடமே ஜாதி வெறியை பெரியார் எந்தளவில் ஊட்ட முடிந்துள்ளது என்பதே வேதனையானது.

      நீக்கு
    2. பெரியாரே சுயஜாதி வெறியர்
      கீழ்வெண்மணி படுகொலைக்கு என்னவெல்லாம் பலடி அடிச்சார் என்பது உலகம் அறிந்தது

      பெரியார் தீவிர பார்ப்பன எதிர்ப்பாளர்
      பெரியார் தலித் மக்கள் மத்தியில் பேசும் போது நீங்கள் , நாங்கள் என்று வேறுபடுத்தி பேசுவார்
      ஆனால் வேறு இடைநிலை ஜாதியினர் மத்தியில் பேசும்போது அப்படி பேச மாட்டார்

      நீக்கு
  4. அரசியல்வாதிகள் ஜாதி ரீதியாக மக்களை பிரித்து வைத்து லாபம் பெற்று வந்தனர். ஜாதி வெறி செழித்து வளர்ந்தது.10% மாவது மக்களில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் நடவடிக்கை சமூக நீதியை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும்.
    ரமணி ஐயா நம் தமிழினம் நிச்சயம் உலகாளும் என்று வேறு பயமுறுத்துகிறார்.
    உலகில் ஜாதியை கொண்டுவருவார்கள், ஜாதி இட ஒதுக்கீட்டை கொண்டவருவார்கள். இது தேவையா?
    முத்தலாக் தடையை எதிர்ப்போம் என்பார்கள். மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவகாரத்து செய்யும் உரிமை கொண்டுவருவார்கள். தற்போது இஸ்லாமிய மதத்தினர் வெளிநாடுகளில் பொது சிவில் சட்டதின் கீழ் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்தலாக் தொடர்பாக இங்கே இருக்கும் மார்க்ஸ் குந்தாணி சாமி போன்ற முன்னாள் மார்க்கசியர்களுக்கும் விளக்கம் இல்லை

      இஸ்லாமில் உள்ள முத்தலாக் கால இடைவெளி கொண்ட முத்தலாக் முறை

      இந்தியாவில் இருப்பது ஒரே தடவையில் சொல்லும் முத்தலாக்

      மத்திய அரசு தடை செய்தது ஒரே தடவையில் சொல்லபப்டும் முத்தலாக்

      நீக்கு
    2. ஆண்டாண்டு காலமாக சக மனிதர்களால் சாதி என்ற பெயரிலே ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் சாதி வெறியரா? அல்லது ஒடுக்குபவர்கள் சதி வெறியர்களா..? என்பதை அனாமிசும்..வெகம் குறைந்த நரியாரும் விளக்கினால்...தெரிந்து கொளவதற்கு உதவியாக இருக்கும்..அனாமிசும் ஆத்திரத்தில் என் தெருக்காரர்கள் வசவுகளையே அள்ளி வீசுகிறார்...முடிவாக நான் அனாமி வழியில... இந்த உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது.கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டது.கடவுளர்களும், மந்திரங்களும் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது. ஆக பிராமணரே கடவுள்....

      நீக்கு
    3. ஆக கடவுளுக்கு எதுக்கு 10% ஒதுக்கீடு.....சாதி வெறியர் பெரியார் இப்படிகேள்வி கேட்கச் செய்து பொதுவுடமை வாதியான வலிப்போக்கனுக்கு சாதி வெறியை ஊட்டிவிட்டார் என்று வேக நரியார் கூற மாட்டார் என்று நிணைக்கிறேன்.

      நீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...