செவ்வாய் 12 2019

" அவாள் "களுக்கு ஆப்பறைந்த கீழடி....


கீழடி நாகரிகம்
படம்-பிபிசி தமிழ்


 இந்திய துணைக்கண்டத்தின் அறிவுச செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதிமூலம்  வேதங்கள் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள்  ஆகும். எனவே சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கு மூத்த மொழியாகும். ஆகவே சமஸகிருதம் தெய்வீக தன்மை கொண்டது. எனவே, சமஸ்கிருதம் அறிவியல் தன்மை கொண்டது. இதை நாசாவே சொல்லிவிட்டது.

எனவே பிற பிராந்திய மொழிகள் பேசும் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை வாழ வைத்து கொண்டிருக்கும் ” அரிய வகை அறிஞர்களான அவாள்களுக்கு ” கடன் பட்டவர்கள்.  ஆகவே, சாதியும்-சாதித்தூய்மையையும் -பேனப்படவேண்டும்.


இப்படி  பார்ப்பனிய கும்பலும். அதன் குண்டாந்தடிகளான ஆர்.எஸ்.எஸ், பரிவார அமைப்புகளும் மக்களிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவாள்களுக்கு ஒரே வீச்சில் ஆப்பறைந்துள்ளது கீழடி...

14 கருத்துகள்:

  1. இதை மறைக்கத் தானே திருவள்ளுவர் சர்ச்சையின் ஆரம்பம்...? (!)

    பதிலளிநீக்கு
  2. கீழடி நம் அடையாளம்!


    katrinpakkangal.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. உண்மை உலகுக்கு தெரிந்து தானே ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக....உண்மை ஒரு நாளும் உறங்காது என்பது இதுதான்.

      நீக்கு
  4. தோண்டத் தோண்டத் துலங்கும் உண்மைகள். மறைத்தாலும் மறையாது தமிழன் பெருமைகள்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....