வாளேந்தி போர் புரிவதில் பயிற்சி பெற்ற வீரமங்கை -ஜல்காரிபாய். தாழ்த்தப்பட்ட பெண்ணான இவர்.
இரண்டாம் பேஷ்வா பாஜிரா மன்னனின் வாரிசான லட்சுமிபாயின் உண்மையான பெயர் மணிகர்ணிகா தாம்பே -விடம் பணிப்பெண்ணாக இருந்துள்ளார். லட்சுமிபாயும் ஜல்காரிபாயும் உருவ ஒற்றுமையில் ஒன்று போலவே இருந்ததால். அதைப் பயன்படுத்தி லட்சுமிதேவி தனக்கு பதிலாக கல்காரிபாய்- யை போரிட வைத்து உலகையே ஏமாற்றியுள்ளார். இந்த ஆள்மாறாட்டம் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டு உலகின் பார்வைக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது.
லட்சுமிபாயை வீரமங்கை ஜான்சிராணியாக திட்டமிட்டே வளர்த்துள்ளனர் பாரப்பனர்கள் என்கிறார் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் அவலங்களை “ கேஸ் மேட்டர்” என்ற புத்தக்கத்தை எழுதியுள்ள இளம் எழுத்தாளர் சூரஸ்யெங்டே என்பவர்.
ஹியூரோஸ் என்ற இரணுவ அதிகாரியின் கட்டளையின் கீழ் நடந்த அந்த யுத்தத்தில் போரிட்டது லட்சுமிபாய் அல்ல. லட்சுமிக்கு சேவை செய்துவந்த ஜல்காரிபாய்தான் என்கிறார் சூரஜ். இது 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்த உண்மைக்கதை என்கிநார் சூரஜ்.
இதற்கு ஆதாரமாக மோகன்தாஸ்நய்மி ஷராய் என்பவர் எழுதிய “ வீராங்கனை ஜல்காரிபாய் ” என்ற தலைப்பில் 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகத்தை குறிப்பிடுகிறார். சூரஜ்...
தகவல் :- விடுதலை ஞாயிறு மலர் 24.01 2021
வீண் விவாதங்கள்.
பதிலளிநீக்குJayakumar
முழு உண்மையும் தெரியாமல் வீண் விவாதங்கள் என்று சொல்ல முடியாது அய்யா....
நீக்கு