கதை முடிய வேண்டிய நடிகர் சிங்கப்புர் சென்று அதி நவீன
சிகிச்சையின் காரணமாக மீண்டு வந்தவர். எந்திரனுக்கு
பிறகு சிகிச்சையில் காலியான கல்லாவை நிரப்புவதற்கு
கோச்சடையானுக்காக லண்டன் சென்று திரும்பியதை
எல்லா ஊடகங்களும் வெறியாய் கக்கின.
இந்த கோச்சைடையானின் கதை. தற்போது மதுரை மாநகராட்சி
72வது வார்டைச்சேர்நத வாழ்ந்த கோச்சடையில் வாழ்ந்த
வீரனின் கதையாம். மீண்டுவந்த தந்தைக்காக மகள் இயக்கும்
படமாம்..மதுரை கோச்சடையில் படம் எடுக்காமல் லண்டன்
போயி சுட்டுட்டு வந்திருக்கார்களாம்.
இந்த கோச்சடையான் உடம்புக்கு முடியாமல் மீண்டெழுந்து
வந்தது. ஏமாளி ரசிகனுக்கும்,இளிச்சவாயன் பொது மக்களுக்கும்
முதல் தடவையாக இருக்கலாம்.
ஆனால்.நடிப்பதற்கு வழியில்லாமல்,கடைப்பிடித்த பழக்கத்தினாலும்
கிறுக்கு தனத்தினாலும் வாழ வழியில்லாமல் கர்நாடாவுக்கே ஓட
வேண்டிய நேரத்தில். இந்த கோச்சடையான் நடிகனுக்கு மறுவாழ்வு
கொடுத்த நடிகையை பற்றி எத்தனை பேர்க்கு தெரிந்திருக்கும்.
உலக மயத்தால் உலகம் சுருங்கியிருப்பது .சினிமா பட்ம்
எடுப்பவர்களுக்கும்.வசதி படைத்த பெருந்தலைகளுக்கும்தான்
தனியார்மயம்.தாராளமயம். உலகமயம்த்தால் மக்களின்
நிணைவுகளும் சுருங்கிப்போய்விட்டது.
ஆரம்பத்தில் இந்த கோச்சடையான் நடிகன் சிறு வேடங்களில்
தொடங்கி வில்லனாக புகழ் பெற்றகாலத்தில். கெர்ழுப்பினாலும்
தொட்டில் பழக்கமான கஞ்சா போதையினாலும் ஆட்டம் போட்டார்
இந்த கஞ்சா போதையினால் மதுரையில் ஆட்டம் போட்ட
ரகளையினால் மதுரை மக்களால் நன்றாக கவனிக்கப்பட்டார்.
அடி,உதை கொடுத்ததை மதுரை மக்கள் மறந்திருந்தாலும்
அண்ணன் கோச்சடையான மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும்
இன்று அண்ணனின் நிலை யே வேறு. என்பது புரியாமலில்லை.
இப்படி கஞ்சா போதையில் சிக்கி கிறுக்காக அலைந்த நேரத்தில்
புன்னகையரசி என்று பேரெடுத்த கே.ஆர். விஜயா என்ற கதாநாயகி
நடிகை. தான் தொடங்கிய வள்ளி நாயகி பிலிம்ஸ் என்ற படக்
கம்பெனி மூலமாக இந்தி நடிகனும் ஒலக அழகியின் மாமானாரும்
ஆன அமிதாப் நடித்து வெற்றிப் பெற்ற படமான “மஜ்புர்” என்ற
படத்தின் தமிழில் ரிமேக் செய்யும் உரிமையை வாங்கி அதற்கு
“நான் வாழ வைப்பேன்” என்ற பெயரில் படம் எடுத்து வெளியிட்டார்
இந்தப் படம் நுாறுநாள் ஓடி வெற்றிப்பட வரிசையில் சேர்ந்தது.
படமில்லாமல் தவித்த கோச்சடையானுக்கு“ நான் வாழ வைப்பேன்”
படம் மூலம். மறுவாழ்வு கொடுத்தது புன்னகை அரசி கே.ஆர். விஜய
என்ற நடிகைதான்.
அன்றைக்கு இந்த நடிகை கோச்சடையானுக்கு மறுவாழ்வு கொடுக்கா
திருந்தால் தமிழகத்திருக்கு ஒரு காரிய கிறுக்கன் கிடைத்திருக்க
வாய்ப்பே இல்லாதிருந்திருக்கும்.இன்று குமரிப் பெண்களுடன்
கதாநாயகனாக ஆட்டம்போடும் கிழடை பார்க்கககூடிய வாய்ப்பு
இல்லாதிருந்திருக்கும்.
என்னசெய்வது?கல்தோன்றா, மண் தோன்றா காலத்துக்கு முன்
தோன்றியவன் தமிழனல்லவா! முதலில மருதுர் கோபாலன்
ராமச்சந்திரன் என்ற புரட்சி தலைவர் வந்தார். அவர் அடியொற்றி
புரட்சிதலைவி வரவில்லையா? அதே வழியில் சூப்பர் கோச்சடையும்
என்ன ஒரு வித்தியாசம் என்றால் புரட்சி தலைவர் சாகும்வரை
ஆண்டார். புரட்சி தலைவியோ மூன்றாவது தடவையாக ஆள்கிறார்
கோச்சடையானுக்கு ஆள்வதற்கு நல்ல நேரம் கடந்து விட்டதோ?
என்னவோ? சாகும்வரை குமரிப்பெண்களுடன் கதாநாயகனாகவே
நடிக்கிறார்போலும்.........
இருந்தாலும் ஒரு சந்தேகம் தீரவில்லை.சகாவரம் பெற்றதாக
சொல்லப்படும் கோச்சடையான் தமிழகத்து ஆடசிக்கட்டிலில்
அமர்ந்து தமிழ் நாட்டுக்கு ...மறுவாழ்வு கொடுத்து விடுவதற்கு வாய்ப்பில்லாமாலா போய்விடும்..............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ரஜினி கக்கூசுக்கு போனாலும் அதை செய்தியாக்கி மகிழும் இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகளான ஆனந்த (ஆபாச) விகடன்,குமுதம், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன் போன்ற பலான பத்திரிக்கைகள் ஒவ்வொரு இள நடிகைகளை இவனுக்கு கூட்டிக்கொடுத்துக்கொண்டு மகிழ்கின்றன..இந்த பத்திரிகை விபச்சார நாய்களை புறக்கணித்தால் போதும்..இவன் போன்ற கூத்தாடிகளை விரட்டிவிடலாம்.
பதிலளிநீக்குஇப்போதைக்கு இந்த கூத்தாடிகளை விரட்டுவது அவ்வளவு சுலபம் இல்ல சார்,
நீக்குList of movies Rajini acted in 1979 when Naan Vaazha Vaippen was released.. check your facts dude..
பதிலளிநீக்கு1979
41.Priya (Kannada)
42.Kuppathu Raja
43.Ethuru Asathyulae (Telugu)
Minnal (Tamil)
44.Alavuthinum Arpotha Villakum (Malayalam)
45.Ninaithalae Enikkum
46.Anathmaina Anubhavam
47.Alavuthinum Arpodavillakum
Alavuthinum Arputhadeepam (telugu)
Alavuthinum Wonderful lamp (Hindi)
48.Dharmayudham
Dharmayudham (Telugu)
49.Naan Vayavaipane
50.Tiger (Telugu)
Tiger (Tamil)
51.Arilerundu Aruvadhu Varai
O Enti Katha (Telugu)
52.Annai Oru Aalayam
53.Amma Evarikaina Amma (Telugu)
சரியான பதிவு.ரஜினிகாந்த் போன்ற பண முதலைகள் அடைளாளம் கானப்படவேண்டியவர்கள்.இந்த 'கருப்பு மின்னல்' ஒரு தலைமுறை இளைஞர் கூட்டத்தையே சிகரெட்டு க்கு அடிமை ஆக்கியது.அதுவரை சினிமாவில் சிகரெட்டு எனபது வில்லன்களின் பழக்கமாக முன் நிறுத்த பட்டதால் மக்கள் அதை ஒரு வித குற்ற உணர்ச்சியோடு செய்து வந்தார்கள். இந்த கருவாயர் வந்ததும் சிகரெட்டை தூக்கி போடுவது கையிலிருந்து வாய்க்கு தள்ளுவது போன்ற கோமாளித்தனங்களை செய்து சிறுவர்களை கவர்ந்தார்.அதன் பின் தமிழ் நாட்டில் சிகரெட்டு புகைப்பது ஒரு ஸ்டைல் என்று ஆனது. புகை புடிப்பவரின் எண்ணிக்கையும் வெகுவாக கூடியது.இந்த நடிகர் மக்கள் நலன் கொஞ்சமும் இல்லாதவர். தன படம் வரும் போது மட்டும் சில ஸ்டன்ட்வேலைகள் செய்து அவரின் தீவிர அடிமைகளை தன் படத்தை பார்க்கும் படி அறிவுறுத்துவார்.தமிழ் பத்திரிக்கைகள் அவரை துதி பாடும் அசிங்கமான பணியை செவ்வன செய்து வருவதால் வெறி பிடித்த மூளை மழுங்கிப்போன அடிமைகள் இருக்கும் வரை .....மாற்றம் இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் நீங்கள் இந்த லிஸ்டில் திரு எம் ஜி யார் அவர்களை இந்த வீனா போன மனிதனோடு சேர்த்து கொண்டது சரி அல்ல.
பதிலளிநீக்குஎம்.ஜி.ஆரை, ரஜினியை பிரபலங்களாக, தலைவராக ஆக்கியது தமிழர்களின் தவறுன்னா - நீர் செய்வது மட்டும் நியாயமா? ஒரு கொலைகாரனை உம் வலைத்தள முகப்பில் போட்டிருக்கீர். தமிழ்நாட்டுல தலைவனே இல்லாத மாதிரி பஞ்சாப் வரை போய் இருக்கீர்.
பதிலளிநீக்குrajniyin seyalgal thamizhagathai endha vagaiyilum bhathikkavillai. MGR-in pizhai(!!!), indru tamil makkal kaneer vadikkum nilai.
பதிலளிநீக்குSUPER BOSS
பதிலளிநீக்கு.Annai Oru Aalayam
பதிலளிநீக்குthis film make him superstar
from this film i began to like him
ரஜினி சிகரெட் பிடிச்சா இளைங்கர்கள் பாத்து கெட்டு போறாங்களா ? ஏன் அவங்களுக்கு சுய அறிவு இல்லையா? நடிகன் கற்பழிப்பு சீன், கொலை சீன் ல கூட நடிப்பான்.. அதையெல்லாம் பாத்து பண்ற அளவுக்கு தமிழன் என்ன மடையனா?
பதிலளிநீக்குபதிவர் மர்ம யோகியின் கருத்து மிக சரி. பத்திரிகைகள் தான் இவர்களை வளர்த்து விடுகிறது. நண்பரே ... நீங்களும் பதிவுகள் இடும்போது யார் மனதும் புண் படாமல் சொல்லுங்கள். வீண் விவாதங்கள் வராது.
பதிலளிநீக்குsree krishnan சொன்னதுக்கு.... நன்றி! நண்பரே!!
பதிலளிநீக்கு