புதன் 25 2012

கடவுளைப் பற்றி கடவுள் பக்தர்கள் சொன்னது?.....


இந்த உலகத்தில் வாழம்போது ஒரு வேளை உணவு தர முடியாத கடவள்
இறந்தபின் சொர்க்கத்தில் நிரந்தரமாக ஆனந்தம் தருவார் என்பதை நான்
நம்பவில்லை.....







பசித்திருப்பவன் மன்னால் கடவுள் ரொட்டி ரூபத்தில் வந்ததால்தான் கண்டு
கொள்வான்........................................................






வாழ்நாள் முழுவதும் யாகங்கள் செய்வதிலும்,கற்பனையில் பிறந்த கடவுளை
கண்டறிவதில்,காலத்தை கழித்து அதிலே கரைந்து போனார்கள்.நானோ மனிதனை தேடும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ளேன்.......
                                                                                         






சுத்த அறிவே! சிவமென்று கூறுஞ்தருதிகள் கேளீரே.......

4 கருத்துகள்:

  1. உயர்ந்த மனிதர்களின் படத்துடன், கடவுள் பற்றிய அவர்களின் கருத்துகளை இணைத்தது மனதைக் கவர்கிறது.

    பாராட்டுகள் வலிப்போக்கன்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....