![சாதி-வெறி](http://www.vinavu.com/wp-content/uploads/2012/07/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-2.jpg)
கோவை மாவட்டம் பூவலப்பருத்தி என்ற கிராமத்தில் இன்று்ம ஆதிக்கச்
சாதியினர் வசிக்கும் தெரு வழியாக செல்லும் தாழ்த்தப்பட்டோர் தமது
செருப்புகளை கையயில் தூக்கிக் கொண்டுதான் செல்கின்றனர்(படம்)
தமிழகத்தின் தெற்கு,மேற்கு மாவட்ட கிராமஙகளில் புதியவர்கள் மத்தியில்
காபி.டீயை பிளாஷ்டிக் கப்புகளில் வழங்கி வருவது மாதிரி வெளிப்பார்வைக்கு
போக்கு காட்டுவதும், உள்ளுர் தாழ்த்தபட்டவர்களுக்கு மேலோட்டமாக பார்த்தால் கண்ணுக்கு தெரியாதஅளவுக்கு அடியில பெயிண்டால் தடவப்
பட்ட கிளாஸ்களில் காபி.டீ தருவதும் நவீன வடிவ தொழில் நுட்பங்களில் இரட்டை டம்ளர் முறையும் சாதி வெறியும் காந்தியின் வல்லரசு இந்தியாவில் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எவ்வளவுதான் நவீன உத்திகளால் போர்வை கொண்டு மூடினாலும்
பாப்பாபட்டி,கீரிப்பட்டி,கொட்டக்காச்சியேந்தல் போன்ற கிராம ஊராட்சி
தேர்தல்களைப்போல வெளிச்சம் போட்டு காட்டிவிடுகின்றன.
...............புதிய ஜனநாயகம் சூலை 2012 இதழிலிருந்து.......
.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை