ஆணழகன் ஓ..பாமாவும், இந்திய வம்சாஅழகி கமலாவும் |
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான
கமலாகாரிசை அட்டரினி ஜெனரலாக நியமித்தார் அமெரிக்க அதிபர் ஓபாமா.
இந்நிலையில் இருவரும் தேசிய
ஜனநாயகக் குழுவுக்கு நிதி பிச்சை கேட்டு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்தக்
கூட்டத்தில் ஆணழகன், அழகியை புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதைப்பற்றி அமெரிக்காவிலுள்ள ஜனநாயகத்தின்
நாண்காவது தூண்களான நியூ யார்க் பத்திரிக்கை வெட்கக் கேடு என்றும்,வாஷிங்டன்
போஸ்ட் ஓபாமாவும்,கமலாவும் நீ........ண்....ட கால நண்பார்கள். அதனால் ஆணழகன்
அழகியை மோகமாக வர்ணிக்கவில்லை மாறி மாறி தூற்றி உள்ளன.
இதைப்பத்தி ஒரு தோழரிடம் கேட்டபோது அவர் சொன்னார்.
இந்தியாவின் தலைநகரமே! அமெரிக்காதான்னு ஆகிப்போச்சு,அமெரிக்க கம்பெனியிலும் ஒலக
வங்கியிலும் வேலை பார்த்தவர்களால்,உப்பிட்டவரை உள்ள்ளவும் நினை என்பதற்கு ஏற்ப..
பெயரளவான ஜனநாயகத்தை பணநாயகத்துக்காக, இந்தியாவையே அமெரிக்காவுக்கு கூட்டி கொடுத்தாச்சு......
இதுல ஆணழகன் இந்திய வம்சாவளியை
புகழ்ந்தால் என்ன? கொஞ்சினால் என்ன? எதுவும் திரும்ப வந்துவிடப்போவதில்லை.
அவர் சொன்னது உண்மைதானே...................
படம்.. உதவி.. தமிழ்மீடியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை