வரும் இந்திய பாராளுமன்ற தேர்தலின் போது திராவிட கட்சிகளோடு ஒட்டோ,ஒறவோ இல்லை என்று முடிவு எடுத்துவிட்ட பிறகு கழகம் அல்லாத மாநிலக்கட்சி.எந்த தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்வது என்பது பற்றிய குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
காங்கிரசுடன் சேர்ந்தால் திமுகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தன்னை தனிமை படுத்திவிடுவார்களோ என்ற பயம்.
பஜகவுடன் சேருவதாக இருந்தால் அந்தக்கட்சி தேமுகவுடன் கூட்டணி அமைத்துவிட்டால் என்ன செய்வது என்கிற தயக்கம்.
மாம்பழ சீசன் மடிந்துவிட்ட நிலையில் எல்லோருமாக சேர்ந்து தங்களை தனிமை படுத்திவிட்டால் என்ன செய்வது என்று குழம்பி போயி இருக்கிறது.சாதிவெறிக்கட்சி தலைமை.
75 தாக்குதலும் 75 சம்மனும் பெற்ற அந்தக்கட்சியின் சாதிவெறித்தலைவரின் வாரிசின் பதவிவெறித் தலைவரோ“ தான் பேசும் இடத்திலெல்லாம் தனித்து நின்று 15 இடங்களில் மகத்தான வெற்றி பெறுவோம். என்று உளறிக்கொண்டு இருக்கிறது.
இனி வெள்ளி விழாவென்ன, கொள்ளி வைக்கிற விழா நடத்துறதுதான் அந்த சாதிவெறிகட்சிக்கு பாக்கி இருக்கிறது
உண்மையான கருத்துக்கள்... நன்றி
பதிலளிநீக்கு