பக்கங்கள்

Friday, August 09, 2013

லஞ்சம் வாங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாகுமா???........

ஒன்றை லட்சத்தில் டாடாவின் நானோ கார்வாங்கியவர் தினசரி அலுவலகத்துக்கும், வீட்டுக்கும்  பந்தாவா போயிட்டு வருவதற்கும் 

நாளுக்கு நாள் விலை ஏறிவரும் பெட்ரோல் அன்றைய விலை நிலவரத்துக்கு ஏற்றாற்போல கணக்கு போட்டாலும்.........

குறைந்த பட்சம்  ஒரு வருடத்துக்கு ஒன்றை லட்சம் ஆகிறது. இந்த ஒன்றை லட்சத்தை  எப்படி ஈடுகட்டுவார். 

அதாவது சம்பளத்தில் செலவு செய்யாமல் சரிகட்டுவார். 

லஞ்சம் வாங்கித்தான் நானோ காரில் ஹாய்யாக பவனி வருவார்.........

இதுதான் எங்களுக்கு தெரியுமே என்கிறீர்களா..........!!!!!

எனக்கு இப்பத்தான் தெரியுது ...............

2 comments :

  1. ரொம்பவும் ட்யூப் லைட்டா இருந்திருக்கீங்க.

    ReplyDelete
  2. ஆமா சார், அரை நூற்றாண்டை கடந்தும் அப்படித்தான் இருக்கிறார் சார்.

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com