பக்கங்கள்

Thursday, May 22, 2014

பிரச்சாரத்தின்போது கேப்டன் சொன்னதும் பெற்றதும்...ஒரு வரலாற்று சுவடு.

படம்nadunadapu.com
மத்திய சென்னை  தொகுதி வேட்பாளர் ரவீந்திரனை ஆதரித்து பிரச்சாரத்தில்
ஈடுபட்டபோது  அவருக்கு வீரவாள், தலைப்பாகை மாலை மரியாதை போன்றவை தரப்பட்டது.

அதனைப்பார்த்த கேப்டன்,“என்னைய்யா இது” எந்த ஏரியாவுக்கு போனாலும் இதைத்தான் கொடுப்பீங்களா?? என்று அங்கலாயித்தார். பின்பு சரி என்று முனு முனுப்புடன் வாங்கி அணிந்து கொண்டு கூடி நின்றவர்களைப் பார்த்து கை அசைத்தார்.

 அப்படியே மத்திய சென்னையிலிருந்து தென் சென்னைக்கு சென்றபோது கூட்டணிக்கட்சியான் பாஜகவின் சார்பில் மீண்டும் வீரவாள்,தலைப்பாகை, மாலை வழங்கப்பட்டது. வேறு வழியின்றி எந்த முனு முனுப்பு இல்லாமல் கேப்டன் அவற்றை ஏற்றுக் கொண்டார்.


4 comments :

 1. அவருக்கு கண் துடைக்க கர்சீப் கொடுத்திருக்கலாம்.

  ReplyDelete
 2. மாலை,தலைப்பாகை கொடுத்தவர்கள் கர்சிப கொடுக்க மறந்துவிட்டார்கள். அடுத்தவாட்டி கர்சிப் கொடுப்பார்கள் எதிர்பார்க்கலாம் குட்டி பிசாசு அவர்களே!!

  ReplyDelete
 3. ஒரு வேலை ஒன்றே மாறி மாறி ரொடேசன் ஆகி இருக்குமோ ?
  த ம +1

  ReplyDelete
 4. அப்படி இருந்திருந்தா....கேப்டன் கண்புிடிச்சு இருப்பாருல........

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com