ஞாயிறு 31 2014

WTOவும்...... WTOவும்......

படம்--http://4.bp.blogspot.com/-


WTO------உலக வர்த்தக அமைப்பு

WTO-------- உலக கழிப்பறை அமைப்பு

முன்னது-- உலகத்து செல்வங்களை எல்லாம் ஒரு சிலரே அனுபவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.

பின்னது---- உலகில் செல்வாக்கு இல்லாதவர்களிடம் கழிப்பறை குறித்த பயன்பாட்டு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும் என்று வேலை செய்கிறது.

முன்னது---- ஜெனிவாவை தலைநகராகக் கொண்டு செயல்படுகிறது.

பின்னது--- சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு  இயங்குகிறது.

முன்னது--- அவ்வப்போது மாநடு நட்த்தி திட்டங்கள் தீட்டுகிறது.

பின்னது---தேவைக்கேற்ப  கூட்டங்கள் நடத்துகிறது.

முன்னது- உலக மக்களை கழிய விடுகிறது.

பின்னது- கழிவதை பாதுகாப்பாக கழியச் சொல்கிறது.


(   நிணைவுக்கு--உலக கழிப்பறை தினம்- நவம்பர்-19)



8 கருத்துகள்:

  1. கழிப்பறைக் கூட இல்லாத மக்களுக்கும் ,கோடீஸ்வரர்களுக்கும் WTOதானா ,எவ்வளவு முரண்பாடான உலகம் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. கழிப்பரையே இல்லாத நாட்டைத்தான் வல்லரசாக்க போறாங்களாம்

    பதிலளிநீக்கு
  3. //கழிப்பரையே இல்லாத நாட்டைத்தான் வல்லரசாக்க போறாங்களாம் //
    முதல்லே கழிப்பறையை அமைத்து அடிபடை வேவைகள் கிடைக்க கூடிய நாடாமாற்ற சொல்லுங்க.
    ஆனா கழிப்பறைக் கூட இல்லாத அதை பற்றியே அக்கறையில்லாம ஆனா மிக விலையுயர்ந்த மொபைல் வச்சிருக்கும் வசதி கொண்ட மக்களுக்கும் இதே நாட்டில் தான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. மிக விலையுயர்ந்த மொபைல் வச்சிருக்கும் வசதி கொண்ட மக்களுக்கும் கழிப்பறை இல்லாமல் இல்லை....

    இன்றைக்கு கழிப்பறை கட்டுவது கடுமையான போராட்டம் அதில் வெற்றி பெறுவது குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதைதான் ...என்னுடைய அனுபவத்திலிருந்து

    பதிலளிநீக்கு

  5. முதலில் அடிப்படையை படிப்படியாகவாவது கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. கொடுத்து கொடுத்து சிவந்தது அந்தக்காலம், இப்போ எடுத்து சிவக்கிறது இந்தக்காலம்.

    பதிலளிநீக்கு
  7. ஐபோன் 6 மாடல் அடுத்த மாதம் இந்தியா வர போகிறதாம்,விலை 50 ஆயிரம் வரும் என்கிறார்கள். உடனே வாங்கிடுவாங்க.ஆனா தங்களுக்கு கழிப்பரை கட்டமாட்டாங்க.

    பதிலளிநீக்கு
  8. கழிப்பரை கட்டவே துட்டு இல்லாமல் இருப்பவர்கள் எப்படி 50 ஆயிரம் விலையுள்ள போன் வாங்குவார்கள். கண்டிப்பாக.. சீமான்களும் சீமாட்டிகளும் வாங்குவார்கள். வாங்கிய பின் தங்களின் பவுசை காட்டுவார்கள். திரு. வேகநரி அவர்களே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....