ஹீரோக்கள் கடுமையாக உழைப்பதில்லை. நான் மட்டுமல்ல. எந்தக் ஹீரோவும் கடுமையாக உழைப்பதில்லை. கடுமையாக உழைத்தேன் என்று ஹீரோ சொல்வதெல்லாம் பொய் என்று சொல்லி பட்டையை கிளப்பினார் நடிகர்.
தமிழ் சினிமாவில் புதிய அலை வீசு கிறது. இளைஞர்கள் சாதிக்கிறார்கள். சித்தார்த கடின உழைப்பாளி. அவரு சினிமா பைத்தியம். இந்த வருடம் அவருக்கு பெரிய வாய்ப்பு அமைந்திருக்கிறது என்று ஹீரோவுக்கு பிடித்த ஹீரோயின் சொல்லி தூள் பரப்பி விட்டார்.
சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் போட்ட பதிவுகளில் இதுதான் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது !)))))))
பதிலளிநீக்குத ம 1
செண்டுபாம் தடவுங்க...நிக்கலைன்னா...அம்மா பாம் தடவுங்க.... அப்படியும் நிக்லைன்னா..... மதுரை வலைப்பதிவர் சந்திப்புக்கு வரும்போது தங்கள் வலியை போக்கி விடுகிறேன்.
பதிலளிநீக்குபகவான்ஜீயின் கருத்ததை ரசிச்சேன் :)
பதிலளிநீக்குதங்கள் மட்டும் ரசித்தால் போதுமா?......
பதிலளிநீக்குஇக்கருத்து ஏற்புடையதா என்பது சந்தேகமே? அனைவரும் 6பேக்கிலிருந்து நார்மலாகவும் பின் 6 பேக்கும் பிரம்மிக்க தக்க உழைப்பு செய்கிறார்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! கணவு தொழிற்சாலைப்பற்றி எமக்கு அவ்வளவு தெரியாது.திரு. கிங்ராஜ் அவர்களே!!
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
வருகைக்கு நன்றி! திரு.யாழ் அவர்களே!!
பதிலளிநீக்கு