பக்கங்கள்

Monday, September 08, 2014

ராமரையே ஏமாற்றிய பாஜக...........

http://www.dinamani.com/


ராமர் கோயிலை பாஜக நேரடியாக கட்ட போவதில்லையாம்.

பின்னே....!!!

ராமரின் வானரங்களையே சித்தாளாக, கொத்தனார்களாக ஆக்குன பிறவு அவுக மூலமாகவே ..கட்ட போறாங்களாம்.

6 comments :


 1. நல்லதுதான் நண்பா,,, கொத்தனார் செலவு இல்லை.

  ReplyDelete
 2. அட ராமா ,உனக்கே இந்த கதியா?
  த ம 1

  ReplyDelete
 3. கொத்தனார் சாப்பிடனும் வச்சிருக்கிற தொடுப்புக்கெல்லாம் பட்டுவாடா பன்னனும் அதுக்கெல்லாம் என்ன
  பன்னுவார்.

  ReplyDelete
 4. நாங்க ஆட்சிக்கு வந்ததினால் அந்த ராமர்க்கே இந்தக் கதி என்றால்.ஓட்டு போட்டவர்களுக்கு என்ன கதியோ...

  ReplyDelete
 5. ராமர் கோயிலை வைத்து அரசியலா?

  ReplyDelete
 6. அரிசியில் அரசியல் இருக்கும்போது.. ராமர் கோயிலை வைத்து அரசியல் கூடாதா...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com