பக்கங்கள்

Monday, October 20, 2014

வேசத்துக்கு துட்டு தராமல் ஏப்பம்விட்ட கொள்ளையர்கள்


படம்-ekuruvi.com


தமிழகத்தில் அடித்த கொள்ளையால்  சிறையில்  ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த கொள்ளையர்களை விடுவிக்க சொல்லி........ கொள்ளையர்களைின் பலத்தை காட்டுவதற்க்காக வெளியே உள்ள கூட்டாளி கள்

கூலிக்கு வேசம் போட்டு , கோஷமிட்டவர்களுக்கு பேசிய துட்டை தராமல் எஸ்கேப் ஆகி ஏப்பம் விட்டு விட்டார்கள். கொள்ளையர்கள்.

4 comments :

 1. இதிலுமா கொள்ளை ?

  ReplyDelete
 2. கொள்ளை அடிப்பது அவர்களின் பிறப்புரிமை போலிருக்கிறது ஜீ

  ReplyDelete
 3. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
  அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
  புதுவை வேலு

  ReplyDelete
 4. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! திரு. நம்பி.. எனக்கு தீ..பாவளியைப் பற்றிய விபரம் தெரிந்த நாளிலிருந்து தீ..பாவளியை கொண்டாடியது இல்லை. அது தமிழர்கள் கொண்டாடக்கூடியது அல்ல...அதனால்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com