படம்- தினமலர் |
மழை பெய்தால் தெருவெல்லாம் குளம் குட்டையாகும்
அதில் பாய்ந்து செல்லும் நான்கு சக்கர இரண்டு சக்கர
ஹீரோ்க்களால் வீதியெல்லாம் தெறித்த சகதி மயமாகும்
வெயில் அடித்தால் நகரமெல்லாம் குப்பை மயமாகும்
கற்றடித்தால் ரோடெல்லாம் புழுதி மயமாகும்...........
Super Post
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்குநீங்க ஏன் தலைகுனிந்து நடக்குறீங்க .அதுதான் இந்த 'பெருமைகள்' எல்லாம் கண்ணில் படுகிறது !
பதிலளிநீக்குத ம 1
" கோச்சடையானுக்கு " பலாபிஷேகம் பண்ணற நமக்கு எதுக்குங்க மங்கல்யான் ஆசையெல்லாம்....
பதிலளிநீக்கு" கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்... " கதை தான் ஞாபகம் வருது !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி
நீங்க சொன்னது சரி.
பதிலளிநீக்குநிமிர்ந்து நடந்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து எழுந்திருந்தால் அதுவும் பெருமையாகத்தான் இருக்கும் ஜீ
பதிலளிநீக்குதாங்கள் சொல்வது முற்றிலும் சரியே..திரு. சாமானியன்.. தங்கள் பதிவில் எனது எண்ணங்களை கண்டிப்பாக பதிவிடுகிறேன்..
பதிலளிநீக்குநான் சொன்னதை சரியென்று சொன்ன திரு.வேக நரியாருக்கு நன்றி!!
பதிலளிநீக்கு