பக்கங்கள்

Thursday, November 13, 2014

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த தலைமையாசிரியர்..

www.vikatan.comமதுரையைச் சேர்ந்தவர் ஞான செல்வின்ஸ்டார். இவர்  மெட்ரிக்பள்ளிகூடத் தொழில் செய்து வருகிறார் . இவர் நடத்திவரும் பள்ளிக்கூடத்தில் சுந்தர் என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார்

 ஒரு நாள் மெட்ரிக் பள்ளி நடத்தும் முதலாளியின் கல்வி கொள்ளையில் கூட்டணி சேர்க்காததாலோ அல்லது பங்கு  தொகை கொடுக்காததால் என்னவோ..???  மெட்ரிக்பள்ளிக்கூட தலைமையாசிரியர் மாணவர்களிடம்  வசூலித்த கல்விக் கட்டணம் ரூபாய் 2.5 இலட்சத்துடன்  கடந்த பத்து நாட்களுக்கு மேலாகியும்  பள்ளிக் கூடத்திற்கு வராமல்  டிமிக்கி கொடுத்து தலைமறைவானார்.

ஆக..இப்படிபட்ட நல்ல  பழக்கவழக்க வழிமுறைகளுக்கு மெட்ரிக்பள்ளிக்கூடத்தின்  தலைமையாசிரியர் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

8 comments :

 1. தொழிலில் தலைமையாசிரியருக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்காமல் உரிமையாளரே எடுத்துக்கொள்ள நினைத்துவிட்டார் போலும்.

  த ம 1

  ReplyDelete

 2. இவங்களைப் போன்றவர்களால்தான் நல்ல ஆசிரியர்கள் மீதும் மக்களுக்கு மதிப்பு இழந்து விடுகிறது.

  ReplyDelete
 3. நல்ல காரியம் செய்துள்ளார் 'ஞான 'செல்வின் ஸ்டார் !
  த ம 1

  ReplyDelete
 4. சேர வேண்டிய பங்கை கொடுத்திருந்தால் இந்த தொல்லையே வந்திருக்காதுல்ல.. திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!

  ReplyDelete
 5. பூவோடு நாறும் வீசத்தானே செய்யும் திரு.கில்லர்ஜி அவர்களே!!

  ReplyDelete
 6. எல்லோரையும் போலத்தான் அவரு்ம்..பகவான்ஜி...

  ReplyDelete
 7. ரூபாய் 2.5 இலட்சத்துடன் தலைமறைவா?

  ReplyDelete
 8. 2.5 இலட்சம் காலியான பிறகோ...அல்லது பள்ளி கொள்ளை நடத்துபவர்களின் சமரத்தாலோ பின் வெளியே வரலாம்.... த.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com