படம்-- |
.எம்பிஏ முடித்துவிட்டு எம்.என்.சி வங்கியில் பணியாற்றி வந்தான்.பெங்களுர் மாகடிசாலையைச் சேர்ந்த அறீவழகன். இவர் கல்லூரியில் பி.யு.சி படிக்கும்போது டியூசன் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் மகள் மீது ஆசைப்பட்டார்.
தான் ஆசைப்பட்டதை அடைவதற்க்காக ஆசிரியர் மகளுடன் நட்பு ரீதியாக பழகி வந்தார். டியூசன் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் மகளும் சகஜமாக நட்புடன் பழகி வந்தாள்.
வேலை கிடைத்து வங்கியில் பணியாற்றி கொண்டு இருந்து கொண்டு அடுத்த கட்டமாக,தான் ஆசைப்பட்டதை அடைவதற்க்காக பழைய தமிழ் சினிமா பாணியில் திட்டமிட்டான்.
ஆசரியரின் மகளை தொடர்பு கொண்டு, தன்னுடைய பிற்ந்த நாள் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அன்னாரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு அந்தப் பெண் .அன்னாரின் வீட்டிற்கு வருகை தந்தாரள்.
வீட்டில் யாரும் இல்லாததைக் கண்டு கேள்வி கேட்டுள்ள அந்தப் பெண்ணிடம் . எல்லோரும் இப்போது வந்துவிடுவார்கள், அவர்கள் வரும்வரை நாம் குளிர்பானம் பருகலாம் என்று கூறி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை பருக கொடுத்தான்.
குளிர்பானம் பருகிய சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயக்கமடைந்த வுடன் பலத்காரம் செய்தான். அதை வீடியோவிலும் பதிவு செய்து கொண்டான்.
மயக்கம் தெளிந்த அந்தப் பெண் நடந்த சம்பவத்தை அறிந்து அவனுடன் சண்டையிட்டு, அவனை கண்டபடி திட்டிவிட்டு தன் வீடு சென்றாள்.இது பற்றி புகாரோ, தன் தாயிடமோ எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டாள்..
இதை சம்மதத்திற்கு அறிகுறியாக நிணைத்துக் கொணட அறீவழகன்.அடுத்த கட்டமாக அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளான்.
அவனை மறுத்தாள் அந்தப்பெண். அவன் மீண்டும் தன் அறிவை பயன்படுத்தினான்.. பழைய தமிழ் சினிமா படத்தில் ..கற்பழித்தவனே கனவணமாக அமையும் கிளைமேக்ஸ காட்சியைப்போல் ..தனக்கும் அப்படி அமையும் என்று நப்பாசையில்........
தான் பதிவு செய்த காட்சியை சி.டியாக தயாரித்து தனக்கு டியூசன் சொல்லிக் கொடுத்த ஆசிரியையும் ,தான் ஆசைப்பட்ட பெண்ணின் தாயாருக்கு அனுப்பினான்.
தன் மகளின் வீடியோ காட்சியை பார்த்த ஆசிரியையான அந்தப் பெண்ணின் தாய் கொதித்தெழுந்தார். சம்பவத்தைப் பற்றி விலாவாரியாக தன் மகளிடம் விசாரிந்தார். பிறகு எவ்வித தயக்கம் காட்டாமல் போலீஸில் புகார் செய்தார்.
ஆசைப்பட்டதை அடைய அறிவை பயன்படுத்திய அறீவழகன்... அரிவலகனாக சிறையில் எண்ணிய கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறான்..
நல்ல வேளை,அந்த மோசடிப் பேர்வழிக்கு கழுத்தை நீட்டவில்லை ,கம்பி எண்ண வைத்தது சரியான முடிவு !
பதிலளிநீக்குத ம 1
சரியான முடிவுன்னு நீங்க..எழுதிட்டிங்க... ஜட்ச் அய்யா..எப்போ..எழுதி முடிப்பாரோ...???
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகாலக்கொடுமையாவுல இருக்குதூ...
த.ம. 1
ஒழுங்கா போய்கிட்டு இருந்த காலத்தை கெடுத்ததினால் இத்தனை கொடுமையும் நடக்குது.
பதிலளிநீக்குஒழுங்கா போய்கிட்டு இருந்த காலத்தை கெடுத்ததினால் இத்தனை கொடுமையும் நடக்குது.
பதிலளிநீக்குநம்பி அனுப்பிச்சவன
பதிலளிநீக்குகம்பி என்ன வைச்சிட்டாங்களே!
அங்க மாட்னாலும் தப்பிச்சிடலாம்.
வலிப்போக்கர் வலையில......?
அறீ வல கா?
2 1 1
!!!!
த ம கூடுதல் 1
நம்பி சிடி அனுப்பிச்சவன..
பதிலளிநீக்குஇப்படி
கம்பி எண்ண வெச்சுட்டாங்களே!
அங்க இருந்து தப்பிச்சாலும்தப்பிக்கலாம்,
இப்படி
வலிப்போக்கர் வலையில் வந்து மாட்டிகிட்டியே
அறீ வல கா..
2 2 1
??????
பழைய சிினிமாவா....நம்பி அப்படியே ஃபாலோ பன்னியதாலே.... வந்த விளைவு...இப்ப இருக்கிற காலத்துக்கு ஏற்ப... மாற்றம் செய்து இருக்கனும்...!!!!
பதிலளிநீக்கு