பக்கங்கள்

Friday, November 21, 2014

வெடிக்க மறந்த குண்டை....வெடிக்க நிணைவூட்டியவர்கள்.

படம்--www.dailythanthi.com

இரண்டாம் உலகப்போர் 1939ல் தொடங்கி 1945 வரை யிலான ஆறு ஆண்டுகள் நடைபெற்றது. அந்தப் போரின்போது அந்தமான் நிகோபர் தீவுகளில் வீசப்பட்ட குண்டு ஒன்று  இரக்கப்பட்டு  வெடிக்க மறந்தது.  

அன்று வெடிக்காமல் மறந்து போன குண்டு ஒன்று.,70 ஆண்டுகளுக்கு பின்   அப்பகுதியை சேர்ந்தவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது  .பின் வெடிக்க மறந்த போன அந்தக் குண்டை......  

போர்ட்பிளேரில் உள்ள கப்பற்படை யின் கமண்டோ படை  கைப்பற்றி -அதை கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்று ,அன்று  வெடிக்க மறந்த அந்த குண்டுக்கு வெடிக்க நிணைவூட்டி மீண்டும்   வெடிக்கச் செய்தனர். ஏனெ்னறால் நினைவு வந்து வெடித்தால் ... அவர்கள் மறந்து விடுவார்களாம்.


6 comments :

 1. அவர்கள் மரணித்து விடுவார்கள் என்றல்லவா இருக்க வேண்டும் ?
  த ம 1

  ReplyDelete
 2. அய்யோன்னு பாவம்பட்டா..ஆறு மாச பாவம் பிடிக்குமுன்னு..யாரோ சொன்னதாக கேள்வி...

  ReplyDelete
 3. கோழி குருடா..இருந்தா என்னன்னு கேட்டவிடுவார்கள் நல்லவர்கள்..

  ReplyDelete
 4. இவ்வளவு நாள் மழைல நனைஞ்சு நமத்துப் போகலையா அந்த வெடிகுண்டு?!!
  சரி சரி வெடிச்சா சரிதான்!

  ReplyDelete
 5. நானும் அப்படித்தான் கேட்டேன். கேள்வி கேட்கிற நேரமான்னு கேட்டாங்க.......???

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com