பக்கங்கள்

Saturday, November 01, 2014

பறந்து கொல்லும் பருந்து..(கழுகு)கழுகுக்கும் உணவு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதுபோல..
அதான் பறந்து பறந்து  அடித்து தன் பசியை தீர்த்துக் கொல்கிறது.

10 comments :

 1. you tube - safety mode இல் இருப்பதால் காணொளிக் காட்சியைக் காண முடியவில்லை அய்யா!

  ReplyDelete
 2. தடங்கலுக்கு வருந்துகிறேன் அய்யா...!!!

  ReplyDelete
 3. அடித்து சாப்பிடுவதில் கழுகின் பாணியே தனிதான் ,இப்போதான் அமெரிக்கா ஏன் கழுகை தேசீயப்பறவையாய் வைத்துக் கொண்டுள்ளது என்று புரிகிறது !
  த ம 2

  ReplyDelete
 4. கழுகுப்பாய்ச்சல் கடைசியில் மனிதனையும் விட்டுவைக்கவில்லை.
  பகவான்ஜியின் பின்னூட்டத்திற்குப் பிறகு சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  காட்சியை இப்பொழுது காண முடிகிறது.
  நன்றி

  ReplyDelete
 5. அமெரிக்கா ஏன் கழுகை தேசீயப்பறவையாய் வைத்துக் கொண்டுள்ளது என்று புரிகிறது !----தங்களுக்கு புரிந்தது..அவையோர்க்கு புரியமாட்டேன்குதே...ஜி

  ReplyDelete
 6. தாங்கள் புரிந்து கொண்டமைக்கு நன்றி! திரு.உமைக்கனவுகள் அவர்களே!!

  ReplyDelete
 7. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 8. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!திரு.யாழ்பாவணன் அவர்களே!!!

  ReplyDelete
 9. நல்ல பட காட்சி.

  ReplyDelete
 10. நன்றி! திரு.வேக நரியாரே!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்............!!!! முகவரி. valipokken@gmail.com