பக்கங்கள்

Wednesday, February 04, 2015

பவர்...புல்லுக்கே மிரட்டல்....?????

படம்- தினமலர்

இந்துக்கள் ஐந்து குழந்தைகள் பெற்றக் கொள்ள வேண்டும். இந்து துரோகியை சுட்டுக் கொன்ற தியாகி கேட்சேவுக்கு  பூலோகத்திலும் மேலோகத்திலும் சிலைகள் அமைக்க வேண்டும் இப்படி  இந்து நாட்டுக்கு பல நல்ல கருத்துக்களை பரப்பி வருபவர். உத்தரகண்ட மாநிலத்தில் கங்கை நதிக் கரையில் ஆசிரமம்  ஒன்றை நடத்தி வருபவரும் ஊத்தரபிரதேச மாநில  பா.ஜ.எம்பியான சாக் ஷி மகராஜ் என்பவர்.

இந்த பவர்புல்லான் சாக் ஷி நிருபர்களை கூப்பிட்டு  தனது பவரை காட்டி  பவர் புல்லுக்கு மிரட்டல் விட்டு அருளீயது

“நான் சக்தி வாய்ந்தவன். நான் நிணைத்தால் அரசுகளை அமைப்பேன். அரசுகளை கவிழ்ப்பேன். பிரதமர் என்ற படகை ஓட்டுபவர், ஒரு துடுப்பை பொருளாதாரத்திற்க்காகவும்,இன்னொரு துடுப்பை இந்துகளுக்காகவும் போட வேண்டும்   இந்துக்களின் மத.மன உணர்வகளை புரிந்து கொண்டு பிரதமர் மோடி செயல்பட வேண்டும். இல்லையேல், அவர் வெறும் படகைத்தான் ஓட்ட வேண்டியிருக்கும்...  ”என்றார்.
6 comments :


 1. படிக்கும்போது ஃபுல் அரிக்குது நண்பா
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. சபாஷ் சரியான போட்டி ,ஜெயிக்கப் போறது யாரு ?சில நாட்களில் தெரிந்து விடும் !
  த ம 1

  ReplyDelete
 3. என்னைக்கு "மாட்டுவார்...?"

  ReplyDelete
 4. ஃபுல் அரிக்க வைக்கிறதானே அவர்கள் வேலையே..!!!!

  ReplyDelete
 5. இதுக ஜெயித்து .......??????

  ReplyDelete
 6. மாட்டினாலும் தண்டனை கிடையாது...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com