புதன் 11 2015

உலகிலேயே தீண்டாமையை பாதுகாக்கும அரசு....

படம்-www.vinavu.com

இந்திய ஜனநாயகம் வெள்ளைக்காரன் கொடுத்த ஜனநாயகம், சுதந்திரத்திற்க்காக, ஜனநாயகத்திற்க்காக இந்திய மக்கள் போராடியதால் பெற்ற சுதந்திரமில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்களால் காங்கிரசு முதல் ஜஸ்டிஸ் கட்சியினர் வரை பதவிகளை உருவாக்கி கொடுத்தது.

தமிழ்  சமூகம் சாதி ஆதிக்கமும், நிலவுடமை ஆதிக்கமும் கொண்டது. இந்த இரண்டு அமைப்பும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. உலகிலேய பெரிய ஜனநாயகம் என்று பீத்திக் கொள்ளும் இந்த நாட்டில்தான்  அரசே தீண்டாமையை   பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. இருந்து வருகிறது.












14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. செத்தாலும் கருமம் தீராதது இதுதான்.ஜீ

      நீக்கு
    2. தீண்டாமையை மட்டுமல்ல ஏழ்மையையும் தான்

      நீக்கு
    3. ஏழ்மையும் காரணம்தான் திரு. செந்தில் குமார் அவர்களே!

      நீக்கு
  2. சிந்திக்க வைக்கும் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. யாழ்பாவணன் அவர்களே!

      நீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. பொன் தனபாலன் அவர்களே!!

      நீக்கு
  4. ஜாதி பார்ப்பதே ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஜாதி ஆதிக்கமும் குறுகிய இனவாத சிந்தனையும் கொண்டது தான் தமிழ் சமூகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ஜாதி பார்ப்பதே ஜனநாயகத்திற்கு விரோதமானது”. இந்த விரோதத்தைத்தான் வேற்றுமையில் ஒற்றுமையின்னு பீத்தி திரிகிறார்கள்.

      நீக்கு
  5. #தீண்டாமையை பாதுகாக்கும் அரசாக இருக்கிறது#
    அரசு யார் கையில் இருக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் !
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் சிந்தித்துவிடக்கூடாது என்பதற்குதான் எண்ணிக்கையில் அடங்காத தடைகள் இருக்கிறது நண்பரே..

      நீக்கு
  6. தீண்டாமை கண்டிப்பாக தவிர்க்கப்படவேண்டிய ஒன்று . மனிதர்கள் முதலில் தமிழன் , இந்தியன் என்பதைக்கடந்து உலகைக்காண வேண்டும் . உயிர்களிடத்து கருணையும் அன்பும் காட்டவேண்டும் . வெறும் மனிதத்தன்மை மட்டும் நம்மை வாழவைத்துவிடாது . மனிதனின்றி இவ்வுலகில் இருக்கும் மற்ற உயிர்கள் அனைத்தும் வாழ்ந்துவிடமுடியும் . ஆனால் அவற்றில் ஒன்று இல்லையேனும் நம்மால் வாழமுடியாது . இவ்விடத்தில் நான் திரு.வி.கவின் மொழிக்கொள்கையை ஜாதிவிடயத்தில் பின்பற்றுகிறேன் .
    தம+

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....