பக்கங்கள்

Thursday, July 30, 2015

ஒரு மரணத்தின் வேறுபாடுகள்......

யாகூம் மேமன்
படிக்க--வினவு


ஒரு மரணம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.
ஒரு மரணம் நிகழ்த்தப்பட்டுவிட்டது

இரண்டு மரணத்துக்கும்  வேறுபாடு
ஒன்று இயற்கையாக நடந்தது.
இன்னொன்று செயற்கையால் நடத்தப்பட்டது.

12 comments :

 1. Replies
  1. பலருக்கு கொலை என்று தெரியவில்லை அய்யா...

   Delete
 2. வணக்கம் வலிப்போக்கரே,
  மனம் வலித்தது ,,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மனித நேய ம் கொண்ட இரக்க மள்ளவர்களுக்குத்தான் மனம் வலிக்கும்..

   Delete
 3. மிகச் சரியாகக் கூறினீர்கள் ஐயா! எனக்கென்னவோ, இரண்டாவது சாவை மறைப்பதற்காகத்தான் முதல் சாவை வேண்டுமெனவே இந்தளவுக்குப் பெரிதுபடுத்துகிறார்களோ எனத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு தோன்றியதுதான் உண்மை அய்யா....

   Delete
 4. Replies
  1. நல்லவர்களுக்குதான் உண்மை தெரியும் அய்யா....

   Delete
 5. மனித உயிரை தீவிரவாதி பறித்தாலும் ,தீவிரவாதி உயிரை அரசு பறித்தாலும் தவறுதான் ,கொலைக்கு கொலை அதென்ன நீதி ?

  ReplyDelete
  Replies
  1. பழிக்கு பழி...கொலைக்கு கொலை அதுதான் இஙகு நீதி..

   Delete
 6. நாடு எங்கே போகுதுன்னே தெரியலை....சின்னக்கோடு பக்கத்துல பெரிய கோடு வரைஞ்சா? அதுக்குப் பேர் என்ன அதுதான் இங்கும்...

  ReplyDelete
  Replies
  1. நாடு வளர்ச்சியை நோக்கி போவதாய் சொல்லிக் கொள்கிறார்கள். அய்யா....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com