பக்கங்கள்

Friday, July 31, 2015

வரலாறு முக்கியம் அமைச்சரே...!!!!
படம்-தில்லை
இழவு வீட்டில் மாப்பிள்ளையாகவும்
கல்யாண வீட்டில் பிணமாகவும்
அலப்பறை  பன்னுவது அடிமைகளின்
தனிச் சிறப்பாக இருந்தாலும்
கூடங்குளத்து மக்களால் ஒதுக்கப்பட்ட
அஞ்ஞானியை விஞ்ஞானி என்று
ஏற்றி போற்றப்பட்ட வரலாற்றைப் போல
அடிமைகளை ஆட்டி படைக்கும்
அம்மாவின் வரலாறு  அம்மாவின்  
அமைச்சர்களுக்கு முக்கியம் அல்லவா......

asaiya-udhatukal
படம்-

வினவு
14 comments :

 1. குடிமகன்களுக்கே வாய் திறக்க உரிமையில்லை ,முதல் குடிமகன் வாய் திறக்கணும்னு சொல்றது ...டூ மச் :)

  ReplyDelete
 2. வாயில்லா... முதல் குடிமகன்.........

  ReplyDelete
 3. அய்யா வலிப்போக்கரே,
  உம் துனிச்சல் அவர்களுக்கு இல்லை,,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. என்னைவிட எல்லாவற்றிலும் அவர்கள் வல்லவர்கள் நண்பரே....

   Delete
 4. Replies
  1. வரலாறு முக்கியம்...சார்.....

   Delete
 5. அரசியல் நிர்பந்தம் காரணமாக மௌனமாக இருந்திருக்கலாம்.ஜனாதிபதி பதவி என்பதே பெயரளவு பதவி தானே அதிகாரம் மிக்க பதவி அல்லவே.

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கும் அது தெரியாமல் இல்லை அய்யா..

   Delete
 6. வணக்கம்

  இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. எப்பொழுதும் என் வரவு உண்டு நண்பரே...

   Delete
 7. Replies
  1. கொடுமை கொடுமையின்னு கோயிலுக்கு போன கதையை நிணைத்துக் கொள்ளுங்கள் தலைவரே....

   Delete
 8. என்னப்பா இது புதுசா இருக்குதே! வேதனையாக இருக்கின்றது நண்பரே!

  ReplyDelete
 9. அம்மா வரலாறு அமைச்சர்களுக்கு முக்கிமமுல்ல..அதான் இப்படி மலர்வளைத்திலும் அம்மா படம் போடாமல் முத்திரை...மட்டும்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com