பக்கங்கள்

Tuesday, August 04, 2015

டாஸ்மாக்கை---நொறுக்கியவர்களை நொறுக்கியது ஆத்தா போலீசு..

14 comments :

 1. வணக்கம்,
  காணொளி காண இயலவில்லை,
  நன்றி மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி மீண்டும் வருக!!!

   Delete
 2. மதுவுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்!

  ReplyDelete
 3. விரைவில் "காலி" ஆகட்டும்...!

  ReplyDelete
 4. காணொளி காண இயலவில்லை நண்பரே...

  ReplyDelete
  Replies

  1. சூது கவ்வியிறுக்கும் நண்பரே...

   Delete
 5. போராடும் நோக்கம் நல்லதாக இருந்தாலும் மாணவர்கள் இதில் ஈடுபடுவதை என்னால் ஏற்க முடியவில்லை. மன்னிக்கவும்.

  ReplyDelete
 6. ம்ம்ம் மாணவர்களின் நோக்கம் ஒரு சிலரின் வேண்டுமென்றால் மெய்யாக இருக்கலாம்...ஆனால், பலரின் நோக்கம் நிச்சயமாக டாஸ்மாக்கை ஒடுக்கும் எண்ணம் அல்ல....என்பது அவர்களது போராட்டத்தில் தெரிகின்றது. நண்பரே! அப்படி அவர்களது நோக்கம் மெய்யாக இருந்திருந்தால் அவர்களது வழி வேறாக இருக்க வேண்டும். இதுவல்ல முறை. என்பது எங்கள் தாழ்மையான கருத்து. இதனை நல்ல விடயமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. இது வன்முறை இல்லை நண்பரே.... எதிர்காதல சந்ததியினரை காக்க எடுக்கப்பட்ட சரியான முடிவு நண்பரே... சசிபெருமாள் அய்யா போன்றவர்கள் எத்தனை தடவை மனு கொடுத்து இருப்பார்கள் எத்தனை தடவை கெஞ்சியிருப்பார்கள்.. அதற்கு விடிவு கிடைத்ததா நண்பரே... மாணவர்களின் போராட்டம் வன்முறை அல்ல நண்பரே...

   Delete
  2. அப்படி என்றால், ஒரு கல்லூரி மட்டும் என்றில்லாமல் அனைத்துக் கல்லூரிகளும் இணைந்து நடத்தியிருந்தால் ஒரு வேளை இன்னும் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்குமோ.....ஒற்றுமை ஓங்குமே...

   Delete
  3. முன் கை எடுத்து கொடுத்திருப்பதுஒரு கல்லுரி மாணவர் சமுதாயம். இனி வரிசையாக மாணவர் ஒற்றுமை ஓங்கும்...

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com